உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு!

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.கடந்த மே 7ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை இந்திய ராணுவம் குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. இதை எதிர்த்து பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பாகிஸ்தான், ட்ரோன்களை வீசி தாக்கியது.இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று (மே.12) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை, இன்று மாலை நடத்தப்பட்டது. இரு நாடுகளை சேர்ந்த டி.ஜி.எம்.ஓ., அதிகாரிகள் போன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

மீனவ நண்பன்
மே 13, 2025 03:01

அந்த ஹீனா ரப்பானி கேர் தான் பேச்சு வார்த்தைக்கு சரிப்பட்டு வரும்


SIVA
மே 12, 2025 21:45

ஆக்ரமிப்பு காஸ்மீர் திரும்ப தர வேண்டும் , இத்தனை நாட்களாக அங்கு இருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் ,அதற்கு பதிலாக சிந்து நதி நீர் தரலாம் ....


பாமரன்
மே 12, 2025 20:17

என்ன பேசுனாங்கலாம்,.. முடிஞ்சதா..?? என்ன ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இரு நாடுகளும்.... எந்த விவரமும் இல்லை. வரும்னு நம்பலாமா அல்லது சீலிட்ட கவர்ல போட்டு பத்திரமாக வச்சிக்க போறாங்களா...??


சந்திரசேகரன்,துறையூர்
மே 12, 2025 20:42

டேய் பாமரப் ...ஒழுங்கா மரியாதையா ஓடிரு முட்டுச் சந்துல மாட்டிக்கிட்டு சாகாத கே கே கே


தமிழ்வேள்
மே 12, 2025 17:08

ஒசாமா கும்பல் செய்தது போல, என்றாவது பாகிஸ்தானி கும்பல் , அமெரிக்காவை மதத்தின் பெயரால் பதம் பார்க்கும் போதுதான் , அமெரிக்கர்களுக்கு சுரணை வரும் .....உள்ளே புகுந்து அடிப்பார்கள் ...அதுவரை வக்காலத்து வாங்குவதும் , பணஉதவி , ஆயுத உதவி செய்வதும் தவறாமல் நடக்கும் .....


Sridhar
மே 12, 2025 15:14

என்ன பேசுவாங்க? அதான் சண்டைய நிறுத்தியாச்சுல்ல, மேற்கொண்டு பேசறதுக்கு என்ன இருக்கு? தீவிரவாதிகளை ஒப்படையுங்கன்னா சரிங்க எஜமான் னா சொல்லப்போறாங்க? இல்ல எங்க பக்கம் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு கொடுங்கன்னு கேக்கமுடியுமா? பாக்கிஸ்தான் முற்றிலும் அழிக்கப்பட்டால்தான் அமைதி நிலவும். அதுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சது ஆனா அத இழந்துட்டு நிக்கிறோம்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 14:44

அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான்ல வெற்றி பேரணி .....


Haja Kuthubdeen
மே 12, 2025 13:08

தீவிரவாதிகளுக்கு ஆதரவோ பண ஆயுத உதவி எதும் செய்யவே கூடாது என்ற பாக்கிஸ்தானுக்கு நம்நாடு வலியுறுத்தனும்.


VSMani
மே 12, 2025 13:41

நம்ம வலியுறுத்தியவுடன் உடனே செவி மடுத்து அப்படியே செய்வதற்கு அந்த நாடு ஒன்றும் நமது நண்பன் நாடு அல்ல. செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு சமம். அந்த நாடு நம்மிடத்தில் வேணும் என்றே வம்பிழுக்கும் பயங்கரவாதம் செய்யும். நாம் அடிக்கத்தொடங்கினால் வெள்ளைக்காரனக் கூட்டிக்கொண்டு வந்து சமரசம் செய்யும். சப்பை மூக்கன் காலில் விழுந்து கதறும் துணைக்கு அழைக்கும். இதுதான் தொடர்கதை.


Kasimani Baskaran
மே 12, 2025 10:42

[1] இந்தியாவுக்கு அருகில் அணுவாயுத நாடுகள் இரண்டு இருப்பது பேராபத்து - அதுவும் குறிப்பாக தீவிரவாதிகளின் கையில் இருக்கும் பாகிஸ்தான் நமக்கு பேராபத்தை கொண்டு வரும். ஆகவே அணுவாயுதத்ததை நீக்கி பாகிஸ்தானை கூறுபோடுவது முக்கியம். [2] இந்தியாவின் இரண்டாவது குறிக்கோள் ஆக்கிரமித்த பகுதிகளை மீட்பது. அதன் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் ஏராளம். ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் பகுதி வழியாக அரபிக்கடலுக்கு செல்லும் சீனாவின் கனவுத்திட்டத்தில் மண். [3] சீன ஆயுதம் வீணாய்ப்போனது என்று உலகுக்கு சொல்ல வேண்டும். [4] தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது.


பாமரன்
மே 12, 2025 20:18

நல்ல யோசனைகள் காசி


Pandi Muni
மே 12, 2025 22:09

ஆக்கிரமித்த பகுதிகளை மீட்பது சரி. அங்கிருக்கும் மூர்க்க ஜனங்களை எங்கே விரட்டியடிப்பது? இந்தியாவில் இருக்கும் வந்தரி கும்பலை முதலில் நாட்டை விட்டு துரத்துவோம்


Kasimani Baskaran
மே 13, 2025 03:41

இடம் வேண்டும் என்பதற்க்காக பொது மக்களை அங்கிருந்தவர்களை விரட்ட வாய்ப்பு குறைவு. இந்தியா சிவிலியன்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ளும். ஆனால் தீவிரவாதிகளை விட்டு வைக்காது.


SUBBU,MADURAI
மே 12, 2025 09:35

பாகிஸ்தான் மற்றும் சீனா நமக்கு எதிரி நாடுகள் என்றால் அமெரிக்கா நமக்கு துரோகி நாடாகும். பாகிஸ்தான் கிட்டத்தட்ட தோற்கும் நிலைக்கு வந்து விட்ட பின் இன்னும் இரண்டே நாட்களில் அந்த நாடு வீழும் நிலையில் இருந்த போது இந்த நேரத்தில் போர் நிறுத்தம் தேவையா? சண்டை நடந்து கொண்டிருக்கும் போது இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடன் வழங்கியது ஏன்? அமெரிக்கா சொல்லாமல் உலக வங்கி பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க முடியுமா? ஆகவே நமக்கு எதிரி சீனாவும் பாகிஸ்தானும் என்றால் நம் முதுகில் குத்தும் துரோகி அமெரிக்கா மட்டும்தான். இதே போல்தான் கார்கில் போரில் நம் இந்தியப் படைகள் வெற்றியடையும் தருவாயில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் போரை நிறுத்துமாறும் இரண்டு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யப் போவதாக சொல்லி தோற்றுக் கொண்டிருக்கும் பாகிஸ்தானை காப்பாற்றி ஜெயிக்கும் நிலையில் இருந்த இந்தியாவின் முதுகில் குத்தினார் இதோ இப்போது அதே வேலையை தற்போதைய அதிபராக இருக்கும் டிரம்ப் போரில் தோற்ற பாகிஸ்தானை காப்பாற்றி இந்தியாவின் முதுகில் குத்தி விட்டார்.


VSMani
மே 12, 2025 12:06

உண்மை


VSMani
மே 12, 2025 12:13

நமக்கு உதவ இஸ்ரேல் நாடு மட்டுமே. நமக்கு எதிரிகளும் துரோகிகளுமான நாடுகள் தான் அநேகம் இருக்கிறார்கள். மேலும், நம் நாட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு நம் நாட்டின் பணத்தில் உணவு உடை இருப்பிடம் பாதுகாப்பு வேலை வாய்ப்பு எல்லாவற்றையும் பெற்று அனுபவித்துக்கொண்டு நமக்கு துரோகம் பண்ணவும் நம் எதிரி நாட்டை புகழவும் செய்பவர் பலர். என்ன செய்வது?


veeramani hariharan
மே 12, 2025 12:33

Reason for surrendering by PAK is we have triggered their vital point. Now WORLD NATIONS knew our actual military power.


Anand
மே 12, 2025 13:33

உண்மை...


Muralidharan S
மே 12, 2025 13:38

ஆமாம்... அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பின்பு ஆப்கனிஸ்தானையே துவம்சம் செய்தார்கள். பாகிஸ்தானில் நுழைந்து ஒசாமா பின் லேடனை தூக்கி கொன்று கடலில் கரைத்தனர்.. ஆனால் நம்மை தடுக்கின்றனர்... அமெரிக்காவின் பேச்சை கேட்காமல்.. பாகிஸ்தானை முற்றிலும் அழித்திருக்க வேண்டும்.


பாமரன்
மே 12, 2025 20:15

முதல் முறையாக சுப்புவிடம் இருந்து சரியான புரிதல் உள்ள கருத்து... பாராட்டுக்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 23:48

ஒவ்வொரு முறையும் அமெரிக்கா அதுக்கு சொல்லிக்கிற காரணம் இரண்டுமே அணு ஆயுதமுள்ள நாடுகள் என்பதுதான் .... உண்மையான காரணம் அதுவன்று .... ஆயுதம் வாங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கும் ஒரு கஸ்டமரான பன்றிஸ்தானை இழக்கக்கூடாது என்பதுதான் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 23:49

இனியாவது திமுக எடுப்புகள் ஆசைப்படுற மாதிரி கருத்து போட்டுடுங்க .... பாராட்டு கிடைக்குதுல்ல ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை