வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Soon there would be big traffic jam on the Indian skies.
அடுத்த நாட்டில் விமானம் வாங்குவதை பெருமையாக கூறுகிறார் , ஊழல் செய்வதற்கு ஏற்றதற்கான இடம் அது. நம் நாடு வளர்ச்சி அடைந்து உள்ளது என்பதை கூற வேண்டும் அதுதான் பெருமை
அரசுக்கென்று எந்த விமான நிறுவனமும் இல்லை. அப்படியிருக்க, அட பாவமே இல்லாத நிறுவனத்துக்கு இம்புட்டு ஏரோபிளேன்களா?
Aalillaatha kadaiyila yaarukkuppaa tea aatthureenga ?
இதில் என்ன சாதனை. அவர்களுக்கு நிகராக தொழில்நுட்ப வளர்ச்சி,ஊழல் செய்தல் கடும் தண்டனை,மருத்துவம் ,கல்வி உள்கட்டமைப்பு,இதில் வளர்ச்சி அடைய வேண்டும்.விமானங்கள் வாங்குவதில் இல்லை
செல்பீ எடுத்து செலய வைக்கற ஊருக்கு அனுப்பிடாதீங்க. அப்புறம், விமானத்து மேல செலய வைத்து, உலகம் பூரா செலஃபீ எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.
நாலு சீட்டுக்கு ஒரு டாய்லட் சீட் வெச்சு வாங்குங்க. பிரைவசியோட உக்காந்து போலாம்.
000
டாய்லெட்டில் கூட உக்காந்து பிற அளவுக்கு கூட்டம் இருக்கு.சீக்கிரமே ஸ்டேண்டிங் கூட ஏத்திக்கிட்டு போவாங்க.
அது ஓகே, நேற்று இரவு சென்னையிலிஇருந்து அமெரிக்கா செல்ல இருந்த பயணிகள் பட்ட பாடு தெரியுமா, சும்மா விமானம் வாங்கிப் போடுவதால் பயணிகள் படும் கஷ்டங்களை தவிர்க்க முடியாதது.. 3 ஏர்லைஸ் விமானங்களை ரத்து செய்து 11 மணி நேரம் ஏர்ப்போர்டில் பட்ட அவதி ,வெரும் சமோசாவும் காப்பியும் கொடுத்து ,அவர்களுக்கு அல்லவா கொடுக்கப்பட்டது,யாரிடம் கேட்பது இந்த கொடுமையை,சித்ரவதையை....
ஹலோ லண்டன் காரரே... லண்டன் ஏர்போர்ட் ஸ்டரைக் பண்ணாங்க தெரியமா..... அமெரிக்கலே விமான டோர் கழட்டிட்டு போச்சு தெரியுமா... சும்மா குறை சொல்ல வந்திங்க
அமெரிக்கா விமானம் கதவு தெரியுமா
g.s.rajan எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்!