வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மூன்று நிலையிலும் தரை ,ஆகாயம் ,கடல் உடனடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை எழும்ப விடாமல் அடிக்க வேண்டும் தாமதப்படுத்த தேவை இல்லை தாக்குதல் ஒரே நேரத்தில் கடுமையாக இருக்கவேண்டும் எதை தடுப்பது எதை விடுவது என்று திக்கு மூக்கு ஆட வேண்டும்,விமானப்படை ,தரைப்படை, கடற்படை மற்றும் பீரங்கி மற்றும் ஏவுகணை மொத்தமாக பாக்கிஸ்தான் எழும்ப விடாமல் அடிக்க வேண்டும் அப்புறம் நம்மோடு எப்போதும் வால் ஆட்ட கூடாது அப்ப அதிகமான தொழில் நுட்பம் இல்லை ஆனால் இப்பொது தொழில் நுட்பம் அதிகம் உள்ளது அடித்து நொறுக்குங்கள் பாகிஸ்தானை.
விண்ணிலிருந்து மண்ணுக்கு பாய்ச்சிடும் ஏவுகணைகள் நிச்சயம் பாகிஸ்தானை மண்ணுக்குள் புதைத்திடும் நேரம் நெருங்கிவிட்டது. இந்திய மக்கள் அனைவருமே இந்த போரினை மனதார வரவேற்கின்றார்கள். இது நாடுபிடிக்கும் போர் அல்ல.. தீவிரவாதத்தை அழித்திடும் உயர் நோக்கத்தில் நடக்கும் போர். நிச்சயம் மிகப்பெரிய வீழ்ச்சியை பாகிஸ்தான் அடைந்தே தீரும். அடுத்த நூறுவருடங்களுக்கு பாகிஸ்தான் வறுமையை உள்நாட்டு போரை தனது மக்களிடம் காணத்தான் போகிறது. தீவிரவாதத்தின் விலை அது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உச்சத்துக்கு போகும். ஜெய் ஜவான்.
சரியாகச் சொன்னீர்கள் ஜெய் ஹிந்த்