வாசகர்கள் கருத்துகள் ( 18 )
டெல்லியை தாக்குமளவுக்கு தில் வந்துவிட்டால் அப்படி ஒரு நாடு இருக்கக்கூடாது. சீன ஆயுதங்கள் ஓட்டையானவை என்பதையும் உலகுக்கு சொல்ல வேண்டியது கட்டாயம். அன்வாயுத நாட்டை விட்டு வைப்பது ஆபத்து. ஆகவே அணுவாயுதங்களை கைப்பற்றி முழுவதுமாக அழிக்க வேண்டும்.
நாட்டின் பிரதமர் மேக் இன் இந்தியா என்பது பற்றி பேசும் போது, அரசியல் கோமாளிகள் கேலி பேசினார்கள். இவர்கள் எல்லாம் ராணுவ கான்ட்ராக்ட்களில் கமிஷன் பெற்ற தேச துரோகிகள். ஆனால் மேக் இன் இந்தியா மூலம் தயாரிக்கபட்ட ஆகாஷ் ஏவுகணை, வெளிநாட்டு தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஜிஹாதி பாகிஸ்தானின் முதுகு எலும்பை முறித்து உள்ளது. உள்நாட்டு தயாரிப்பிற்கும் வெளிநாட்டு தயாரிப்பிற்கும் 1:50 விலை வித்தியாசம் உள்ளது. உள்நாட்டு வேலை வாய்ப்பும் அதிகரித்து உள்ளது.
சைவ சமய குரவர்கள் நால்வரின் பெயரில் உண்மைக்கு எதிரான கருத்து வெளியிடுபவர்கள் இம்மாதிரி செல்வம் ஈட்டுவதை விட இரந்துண்ணலாம். பாகிஸ்தானை அடிப்பது சில நாள் வேலைதான். ஆனால் அதனால் பாதிக்கப்படுவது, பாரதத்துடன் போரை விரும்பாத பாகிஸ்தான் மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்களும்தான். போரினால் இங்கு விலைவாசி உயரும். இங்கும் உயிரிழப்புகள் ஏற்படும். இந்தியாவின் அசுர வளர்ச்சியை விரும்பாத பல நாடுகள் இன்று வேறு வழியின்றி நமக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாகிஸ்தானை போல நாமும் அந்நாட்டின் பொது மக்கள் மீது குண்டு மழை பொழிந்தால், அதையே சாக்காகக் கொண்டு அவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள். ஒரு போர் என்பது நூற்றுக் கணக்கான பார்வை கொண்டு முடிவெடுக்க வேண்டிய விஷயம். விஷம் மட்டுமே கக்கும் கூட்டத்தின் அடிமைகளுக்கு அவை புரியாது.
தேசத்தின் மீதான அன்பைக் குலைக்க, ஒற்றுமையைக் குலைக்க, நம்பிக்கையைக் குலைக்க ஒரு ஹிந்து எழுதுவதைப்போல தக்கியா ஐடியில் எழுதினால் அது ஹிந்துக்களின் மனதை மாற்றும் என்பது அவர்களது முடிபு .....
உண்மைக்கு எதிரான கருத்து வெளியிடுபவர்கள் இம்மாதிரி செல்வம் ஈட்டுவதை விட இரந்துண்ணலாம். அடடே இங்கே கருத்து போட்டே செல்வம் ஈட்டலாம்ங்கறது இப்பதானே தெரியுது. இதுவரை ஏழாயிரம் கருத்து போட்ருக்கோம் ஒரு பைசா வரலையே. எப்படி கிடைக்குதுன்னு இறைவி சொன்னா நாமும் அதையே பின்பற்றலாம்.
பொது மக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். இது, இந்தியா போன்ற எந்தவொரு வெளிப்படையான ஜனநாயக நாட்டின் அடையாளம். மக்கள் தங்கள் நாட்டு அரசை விமர்சிப்பதை பார்த்து, பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் குறித்த எந்த பரிச்சயமும் கிடையாது என்பதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. - வெளியுறவு துறை செயலர் மிஸ்த்ரி
இந்தியர்களே ஒன்றுபடுங்கள். போரின் கனல் கூட அடக்கும் வரை, சுற்றுலாக்கள் கேளிக்கை களில் ஈடுபடுவதை நிறுத்தி வையுங்கள். இந்தியாவுக்கு, இந்திய ராணுவத்திற்கும் மனதளவில் உறுதுணையாக நில்லுங்கள். அந்தந்த ஊர்களில், அவர் அவர் அன்றாட வேலைகளை அமைதியாக செய்யுங்கள். வெளியிடங்களில் சினிமா, பூங்காக்கள் செல்வதை கூட தவிர்க்கவும். தவம் போல் அரசுடன் இணைந்து நிற்போம். போரின் முடிவு தெளிவாகும் வரை, பேரணி, கூட்டம் என அரசியல் ஆக்காதீர்கள் அரசியல் கட்சிகளே. எல்லையோர மக்களுக்கும் ராணுவத்திற்கு நாம் தரும் பலம் என்ன என்றால் நமது சந்தோஷங்களை நிறுத்தி அவர்களோடு மனதளவில் நிற்பது. வாழ்க பாரதம், வெல்க தாய்நாடு.
இதில் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்றுதான் ஆரம்பித்தார்கள். புலிவாலை பிடித்த கதையாக நீள்கிறதே. என்ன செய்ய? நாமெல்லாம் வீட்டினுள் அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் மனதளவில் உறுதுணையாக நிற்பது எப்படி அவர்களுக்குத் தெரியும்? மோடிக்கு வாழ்த்து சொல்ல வில்லையே ஏனென்று கேட்டார் தமிழிசை. திருச்சி பொதுக் கூட்டத்தில் பல்லாயிரம் மக்கள் ராணுவத்துக்கு சல்யூட் அடித்தார்கள். பேரணி மாநில அரசின் தலைமைகளின் அறிவிப்புகள், கட்சிகளின் பேரணிகள்தான் உதவும். இல்லையேல் நம்மை பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்திவிட ஒரு சிறுமதிக் கூட்டம் தயாராக உள்ளதே.
திருஞானசம்பந்த மூர்த்தி , நீங்கள் சொன்னாலும் ,சொல்லாவிட்டாலும் , பிரிவினைவாத அண்ணாதுரை , ராமசாமி கருணாநிதியின் தேசவிரோத திராவிட கூட்டத்துக்கு கடந்த 55 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு திரும்ப திரும்ப பதவியில் வைத்து , தமிழகத்தை ,தமிழனை தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக செய்த திராவிடத்தை ஆதரிக்கும் தமிழன் தேசவிரோதியே ....நாஸ்திகம் தேசவிரோதம் , தேச துரோகிகளுடனான கூட்டு தமிழனை தேசவிரோதி , துரோகியாகத்தான் காட்டும் ...பாகிஸ்தான் போர் முடிந்தவுடன் , தமிழனை பாரத தேசத்தில் எவனும் மதிக்கப்போவதில்லை ..தமிழகம் சிறிய மாநிலங்களாக பிரிக்கப்படும் சூழலும் ஏற்படலாம் ......தமிழனுக்கு வினை /பகை தமிழன் மட்டுமே ....தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் மதியற்ற இனம் .
மே 9. ல் நான் போட்ட கருத்து - பயங்கரவாதத்தை அதன் வேர்களில் இருந்து ஒழிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. அப்டீன்னா மும்பை தாக்குதல் மூளையா செயல் பட்ட அந்த அப்துல் சயீதையம் இன்னும் அந்த மூன்றுபேரை முடிக்கும் வரை போரை முடிக்கவே கூடாது. ஹமாஸை முற்றிலும் முடிக்கும் வரை ரெண்டாண்டுகளாக தொடரும் போரை முடிக்கவே மாட்டோம்னு இஸ்ரேல் சூளுரைக்கிறது. நம்மாளுங்க ஓர் இரவில் வெற்றி விழா எடுக்கிறார்கள். நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் ஆக்கிரமிப்பு காஷமீரை POK முற்றிலுமாக கைப்பற்றினாதான் முழு வெற்றி.
தமிழனை பாரத தேசத்தில் எவனும் மதிக்கப்போவதில்லை ..தமிழகம் சிறிய மாநிலங்களாக பிரிக்கப்படும் சூழலும் ஏற்படலாம் ......தமிழனுக்கு வினை / பகை தமிழன் மட்டுமே ....தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் மதியற்ற இனம் .- இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட இவர்தான் தமிழ்வேளாம் தமிழகம் பாரதத்தில் சேர்த்தியில்லை என்கிறார். தமிழர்கள் பிரிவினை வாதிகள் என்றெல்லாம் அவ்வப்போது இவர்கள் ஊளையிடுவதெல்லாம் பொய்தானே? J & K வை மூன்றாக உடைத்ததைப்போல இந்த மாநிலத்தையும் துண்டாடப்படுமென்று சூளுரைக்கிறாரே. இப்போ சொல்லுங்கள் யார் நாட்டை துண்டாடப் பார்க்கிறார்கள்? யார் மெய்யாகவே பிரிவினைவாதிகள்?
பாகிஸ்தான் இருந்தால் தானே இப்படி செய்வானுங்க அப்படி ஒரு நாடு இருந்ததாக சொல்லும் அளவுக்கு அவனுங்களையும் இவனுங்களுக்கு கூஜா தூக்கம் இங்கே இருக்கும் சொம்புகளையும் மொத்தமாக அழித்துவிடவேண்டும்
பத்தா இல்லை , அது fateh-1
F க்கு இணையான தமிழ் எழுத்து கிடையாது
அடுத்த முறை இந்தியாவை தாக்க ஒன்றும் இல்லாத வகையில் கொடுக்கும் அடி இருக்க வேண்டும்.
பத்தாவின் பந்தா இந்தியாவிடம் செல்லுபடியாகாது .......
ஒட்டு மொத்தமா பாகிஸ்தான் சோலிய முடிச்சு விடுங்க ஆபீசர்ஸ்...
பன்றிஸ்தானை ஏன் ஆட விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்… ஒரு ப்ரமோஸ் அனுப்பி மொத்தமாக முடித்து விட வேண்டியதுதானே..
மேலும் செய்திகள்
பாக்.,கில் வேலை செய்யாத சீனாவின் ஏவுகணை கவசம்
08-May-2025