உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சக பயணியை தாக்கிய சம்பவம் எதிரொலி; பயணிக்கு தடை விதித்தது இண்டிகோ!

சக பயணியை தாக்கிய சம்பவம் எதிரொலி; பயணிக்கு தடை விதித்தது இண்டிகோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மும்பையில் இருந்து கோல்கட்டா சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர், சக பயணியை தாக்கிய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளின்படி, தாக்குதல் நடத்திய நபர், இண்டிகோ விமானங்களில் இனி பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன் அகமது மஜும்தார் (32) மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் இண்டிகோ விமானத்தில், மும்பையில் இருந்து கோல்கட்டா சென்று கொண்டிருந்தார். அவர் சக பயணியால் கன்னத்தில் அறையப்பட்டார்.உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்தனர்.கோல்கட்டா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது, விமானத்தில், பயணி ஒருவர், சக பயணியை தாக்கிய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சட்ட விதிமுறைகளின்படி, தாக்குதல் நடத்திய நபர், இண்டிகோ விமானங்களில் இனி பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ரங்ஸ்
ஆக 03, 2025 22:16

அடி வாங்கியவர் பெயரை வெளியிடுகிறார்கள். அடித்தவன் பெயர், ஊரை ஏன் வெளியிடவில்லை? வேடிக்கையாக உள்ளது.


visu
ஆக 03, 2025 08:20

இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கத்தான் அமெரிக்கா கள்ள குடியேறி இந்தியர்களை திருப்பி அனுப்பியபோது விலங்கு போட்டார்கள்


Natarajan Ramanathan
ஆக 02, 2025 23:32

தவறு செய்தவன் பெயரை ஏன் வெளியிடவில்லை? அவனும் துலுக்கன் என்பதாலா?


TamilArasan
ஆக 02, 2025 22:57

அடிச்சவனும் மொஹம்மத் தான் அதையும் சேர்த்து சொல்லுங்க....இல்லை என்றால் இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நாட்டை திட்டும் ஒரு கேடுகெட்ட கூட்டம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 02, 2025 22:57

காரணமே இல்லாமல் தாக்கிவிட்டாரா >>>>


பயணி
ஆக 02, 2025 21:16

இவிங்க பண்ற கோளாறுகளுக்கு விமான கம்பெனியையே இழுத்து மூடணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை