வாசகர்கள் கருத்துகள் ( 9 )
The interim budget submitted by Nirmala Sitaraman is entirely different from her earlier presentation. This budget is the report card of the Modi governments achievement in ten years and a direct reply to opposition leaders who were asking Modi did nothing to people in the last ten years. If I am not wrong, many BJP ministers may also be not knowing the achievements made as listed by her.. I think if BJP leaders take the budget statistics in a booklet form with them in every election meeting to inform the public, no opposition leaders can stop the victory with unexpected numbers of seats . Finance Minister did a wonderful job and she deserves appreciation in preparing such a document.
ஜனங்க 2 லட்சம் செலவு செய்து Solar வைக்கனுமாம் இவிங்க குளிர் காய் வாங்களாம், கலைஞர் TV தந்தாவது Cable நட்டாரு. இவங்க' ஒன்னும் தராமா அருக்க பாக்குராங்க
இந்த தலைவர்கள் கருத்தையெல்லாம் நிறுத்துங்க, அவங்க எதிரி கட்சியா இருந்தா தூற்றுவதும் ஆதரவு கட்சியா இருந்த ஆதரவு அளிப்பதும் தெரிந்ததுதான், இப்ப எல்லாம் யாரு ஆக்கபூர்வன கருத்தை எந்த விசையத்திலும் கட்சி வேறுபாடு இன்றி தெரிவிப்பது இல்லை இதை பப்ளிஷ் செய்வதும் அதை நாங்கள் படிப்பது நேரம் தான் வேஸ்ட் .
கட்சியின் தலைவர்கள் கூறுவது விமர்சிப்பது என்பது அக்கட்சிகளின் நிலைப்பாட்டில் சொல்வது. ஆனால் என்போன்ற சாமான்ய மக்கள் சொல்வது என்னவென்றால்..இது ஏழைகளுக்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயன் தரக்கூடிய தரமான பட்ஜெட். ஒரு அரசாங்கம் இந்த அளவுக்கு மக்களை பற்றி சிந்தித்து கூறிய பட்ஜெட் இந்தியாவில் பாஜக ஆட்சியில் மட்டுமே சாத்தியமாகிறது. குறை சொல்லவென்றே ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். ஆனால் மனசாட்சி இருப்போர் நிச்சயம் இதனை பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை..சபாஷ் நிதியமைச்சர் அவர்களே..
மோடி அவர்களுக்கும் நிர்மலா சீதாராம் அம்மா அவர்களுக்கும் நன்றிகள்
இந்த வசனத்தை டைப் பண்ணி சேவ்.. பண்ணி வச்சிட்டி போலிருக்கே...? எதுக்கெடுத்தாலும், இந்த வசனத்தையே போட்டுட்டிருக்க... போரடிக்குது, வசனத்தை மாத்துய்யா...?
"ஆக எடப்பாடி பதவி விலகவேண்டும்" - இந்த வசனம் ஓகேவா ?
ஒரு சாதாரண பொது ஜனமாக இருந்து கூறுவதானால், " மிகவும் ஏமாற்றம் தந்துள்ள பட்ஜெட் ".
பொதுவாகவே ஆளும் கட்சியின் "பட்ஜெட்" எதிர்க்கட்சியினரால் குறை கூறப்படுவது இயல்பே பொது மக்களும் முதலீட்டாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பொறுத்திருந்து பார்க்கலாம்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago