உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது இந்தியா மட்டும் தானா?

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது இந்தியா மட்டும் தானா?

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ளார். ஐரோப்பிய யூனியனும் கூட சேர்ந்து நம்மை மிரட்டுகிறது. ரஷ்யாவிடம் இருந்து நாம் மட்டுமா எரிவாயு வாங்குகிறோம்? சத்தமின்றி வாங்கி குவிக்கும் மற்ற நாடுகளின் பட்டியல் இதோ!Gallery

நாடுகளின் பெயர்- (ரூபாய் லட்சம் கோடி)

* சீனா- 19.25* இந்தியா- 11.70* துருக்கி- 7.92* ஐரோப்பிய ஒன்றியம்-6.17* பிரேசில்-1.75* சிங்கப்பூர்-1.17* ஹங்கேரி- 1.17* தென்கொரியா-1.12* சவுதி அரேபியா- 0.96* ஸ்வோவாக்கியா- 0.89


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2025 22:12

டிரம்ப் என்று எழுதலாமா dumb என்று எழுதலாமா ?


K.n. Dhasarathan
ஆக 07, 2025 21:21

ஏன் அமெரிக்க கோமாளியும் ரஸ்சியாவிடம் கச்சா ஆயில் வாங்குகிறார், பல பொருட்கள் வாங்குகிறார், ஆனால் அதை மறைத்து நம்மை ஏமாற்ற பார்க்கிறார். துணிந்து நின்றால் அடங்குவார்.


Ramesh Sargam
ஆக 07, 2025 12:37

இந்த டிரம்பை எதிர்த்து இந்தியா கேள்வி கேட்காவிட்டால், நாளை அவர் இந்தியா யாரிடம் அரிசி வாங்கவேண்டும், கோதுமை வாங்கவேண்டும், உப்பு, புளி, பூண்டு வாங்கவேண்டும் என்று ஆணையிடுவார். மோடிஜி அவர்களே டிரம்புக்கு நீங்கதான் ஒரு சரியான பாடம் கற்பிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை