வாசகர்கள் கருத்துகள் ( 9 )
6.5 tons weight is marvellous for ISRO. Congratulations ISRO.
We are not servants of the white today the Americans are coming to us only because of our cost not because of our friendship they are business people who stole the land of native Americans or Red indians mind it.
விண்ணில் அமெரிக்கா அவர்கள் செயற்கை கோள் அனுப்பினால் செலவு மிகவும் அதிகமாகும் பாரதம் என்றால் அவனுகளுக்கு செலவு அதிகம் .உதாரணம் அமெரிக்கா அனுப்பினால் 1200 கோடி ரூபாய் நாம் அனுப்பினால் 400 கோடி ரூபாய் செலவுதான் ஆகும்
செயற்கைக்கோள் ஏவும் திட்டம் வெற்றியடையட்டும். வாழ்த்துக்கள்.
America will purchase our techincal production like missile, air defence team etc very short period, so our technology will boost up
அமெரிக்கா உருவாக்கிய, 6,500 கிலோ எடையுள்ள ப்ளூபேர்ட் BlueBird செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகிறது. எதுக்கு அமெரிக்கரான நம்மை பாடா படுத்துறான் ஏன் என்ன அவசியம் நிறுத்துங்க அப்பா ...நம்முடைய கண்களில் சுண்ணாம்பு வைக்கிறான்... நீங்க என்னென்ன அவன் கண்ணுல வெண்ணையை வைக்கிறீங்க இது எல்லாம் ஞாயமா ...??
சனாதன தர்மத்தை பின்பற்றி நடந்து வரும் இந்திய அரசின் ஆளுமைக்கு உட்பட்ட இஸ்ரோ.. தனது கடமையை பாரபட்சமின்றி அமெரிக்க ஆளுமைக்கு ஆற்றிய இருக்கிறது. ஜனநாயகத்தில் இந்தியாவின் நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுகிறது. ஆனால்.. உலகின் பெரிய ஜனநாயக அரசு என்று தன்னை கூறிக்கொள்ளும் அமெரிக்காவோ தன்னுடைய சுய தேவைக்காக 50% வரி விதிப்பு....இன்ன பிற செயல்கள் மூலம் ஆட்டிப் படைக்க நினைக்கிறது.. காரணம் அங்கத்திய ஆளுமை சரியில்லை. மேன்மக்கள்......மேன்மக்களே/நாம்..... ஜெய்ஹிந்த்
அமெரிக்கா இறக்குமதி வரியை அதிக படுத்த காரணமே இந்தியா சொந்தமாக ராணுவ தளவாடங்கள், ரயில் பெட்டி, ஹெலிகாப்டர் தயாரிப்பதால் இக் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா ஏற்றுமதி செய்து வந்ததை இப்போது சொந்தமான இந்திய தயாரிக்கிறது. அந்த பொறாமைதான்.
இனி அமெரிக்கா ராயல்டி தர வேண்டும்