வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேண்டுமா ...... ? மூன்று நிபந்தைகள் மட்டும் இருந்தால் போதும் . 1. தீவிரவாதிகளை உன் நாட்டில் வளர்க்க வேண்டும் . 2. அந்த தீவிரவாதிகளை வைத்து மற்ற நாட்டில் உள்ள குழந்தைகள் உள்பட அனைவரையும் ஈவு இரக்கமின்றி கொல்ல வேண்டும். 3. அதனால் போர் வருமானால் அந்த தீவிரவாத நாட்டிற்கு அள்ளி கொடுக்கப்படும் . மேற்கண்ட நிபந்தைகளுடன் ஏதேனும் நாடுகள் இருந்தால் அணுகவேண்டிய முகவரி சர்வதேச நாணய நிதியகம் .
ஐ எம் எப் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிறது ..... இந்த மாதிரி ஒரு சர்வதேச நிதியம் தேவையில்லை .
பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதி வழங்கியதிலிருந்தே ஐ எம் எப் Deep State ன் கைப்பாவை என்று தெளிவாகிறது. ஐ எம் எப் க்கு அமெரிக்கா கொடுக்கும் நிதியை நிறுத்திய Trump ன் செயலை கண்டித்தவர்கள் இப்போதாவது இதை உணருவார்கள் என நம்புகிறோம்
இவர் ஆக்சன் எல்லாம் நம்பற மாதிரியாவா இருக்கு ? . . .
Wrong decision and bad precedent.It should reverse the decision
ஐ எம் எப் முடிவு சரியல்ல. முடிவை மாற்றவேண்டும். பயங்கரவாதிகளுக்கு நிதியா?
பாகிஸ்தானின் உண்மை தன்மை அறிந்தும் ஐஎம்எஃப நிதி குடுககது என்றால். நமது நாட்டின் வெளியுறவு துறை பலவீனமாக உள்ளதா?
Sahib...happy that at least you have now understood India and thanks for your reform. we must completely destroy and divide in 4 part then not to worry about IMF grant