வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழகத்தில் கருணாநிதி நிதி காலத்தில் இருந்து இன்றுவரை அரசியல் காரணங்களுக்காக மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் செளத் இண்டியா விஸ்கோஸ் மால்கோ முதல் ஸ்டெரிலைட் வரை அனைத்தும் மூடுவதற்கு முக்கிய காரணம் திமுக மற்றும் அதன் கிளை கட்சி கம்யூனிஸ்ட் திமுகவிலிருந்து பிறந்த கட்சிகள். மேற்கூறிய இந்த நிறுவனங்கள் மீண்டும் புதிதாக கட்டப்பட வேண்டும் என்றால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 30 முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.
எதுக்கு பணம் எங்கே இருந்து வருகிறது,
அந்த ஊர்ல 15 சதவீதம் கமிஷன் இருக்கலாம் .... அது அல்ல பிரச்னை .... செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க அதிக அளவு சுத்தமான நீர் தேவைப்படும் .... ஒரு நாளைக்கு 4கோடி முதல் 6 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படும் திட்டம் .... அதனால் தான் அதிக அளவு நீர் வரத்து இருக்கும் ஆற்றுப்படுகைகளில் அமைக்கிறார்கள்
தமிழ்நாட்டில் இது,போன்ற பெரிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பில்லை. இங்கே தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால் 30% கமிஷன் தர வேண்டும். ஏராளமான சலுகைகளை அரசு தருவதாக அறிவித்து விட்டு, தொழிற்சாலைகளை தொடங்குவார்கள். பிறகு அவர்களிடமிருந்து கமிஷன் கொள்ளையை ஆரம்பித்து விடுவார்கள்.
திமுக ஆட்சியில் எத்தனை தொழிற்சாலைகள் வந்தன...?
செமி யின் ஆட்சி.
கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், மத்திய அரசு ஆதரிக்காவிட்டாலும் தமிழ்நாட்டில் சிறந்த உற்பத்தி வசதி உள்ளது.
வெரி குட். பல தொழிற்சாலைகளை வடக்கே அமைத்தால், வடஇந்தியர்கள் தெற்கே வரவேண்டிய அவசியம் இருக்காது. இந்தியா முழுக்க சீரான வளர்ச்சி தேவை. அதனால், உபி, பீகார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிராவில் தொழிற்சாலைகள் அமைத்தால், வரிகள் குறைக்கப்படும். இலவச மின்சாரம் தரப்படும் என்று மத்திய அரசு சொல்வது நல்லது.
தொழில் நுட்ப பொறியாளர்கள் நிறைந்த தமிழகத்துக்கும் இது போன்ற நவீன அதிநுட்ப பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும். அதற்கு மாநில அரசு விரோத போக்கை கை விட்டு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
உ.பி மாநிலம் சங்கிளால் ஆளப்படுகிறது.தமிழ்நாடு மாநிலம் அப்படி இல்லை. திராவிடியா மாடல் ஆள்கிறார். திராவிடியா மாடல் கொள்கை வெரி சிம்பிள் நோ கமிஷன் நோ பிஸினஸ். அம்புட்டுதான்.
த்ரவிஷன்கள் நாட்ல சாராய தொழிற்சாலைகள் மட்டும்தான் அமைப்பானுங்க
plans ready for factories in Sulur and Palladam.Fab lab not seen anywhere in Country will be in Chennai.all will start production s bit before UP starts production