உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யார் இந்த சம்பாய் சோரன்?

யார் இந்த சம்பாய் சோரன்?

யார் இந்த சம்பாய் சோரன்?

ஹேமந்த் சோரன் அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், 67, ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். 1956 நவம்பரில் செரைகேலா - -கர்சவான் மாவட்டத்தின் ஜிலிங்கோரா என்ற கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த சம்பாய் சோரன், ஏழு குழந்தைகளுக்கு தந்தை. 1991 முதல், கடந்த 30 ஆண்டுகளாக, செரிகேலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் தீவிர விசுவாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

DVRR
பிப் 01, 2024 15:49

இன்னும் சில : சம்பாய் சோரன் பற்றி : Educational Qualification : 10th Pass Criminal Cases : 1 Total Assets : ₹ 2.28 Crore Movable Assets : ₹ 1.75 Crore Immovable Assets :


Barakat Ali
பிப் 01, 2024 14:35

ஹேமந்த் சோரனின் தோப்பனார் சிபு சோரனும் (யூ பி ஏ அரசில் மந்திரியாகவும் இருந்தார்) கைதுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தவர்தான் ...... அவர் மீது கொலைக் குற்றச்சாட்டும் இருந்தது .....


Jysenn
பிப் 01, 2024 14:00

Hope he becomes another ....


rasaa
பிப் 01, 2024 10:32

7 குழந்தைகளா? ஜார்கண்ட் அவ்வளவுதான்


Anbuselvan
பிப் 01, 2024 08:59

ஓ இவர்தான் ஜார்கன்ட் உடைய பன்னீர்செல்வமோ


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:29

சொத்துக்களை பாதுக்க ஒருவர் வேண்டுமே


N Annamalai
பிப் 01, 2024 07:50

நல்ல திறமையான முதல்வர் ஆக இருக்க வாழ்த்துக்கள்


A1Suresh
பிப் 01, 2024 07:48

இவர் நவீன கால ஓ.பி.பன்னீர்செல்வம்


duruvasar
பிப் 01, 2024 07:47

இவராவது சோரம் போகாமல் இருக்கவேண்டும். அப்படி சென்றார் என்றால் பிறகு சோகம் தான் மிஞ்சும். அதுபோக இலக்கா இல்லாத சாதாரண அமைச்சராக அமைச்சரவையில் தொடர சட்டத்தில் இடமில்லையாங்கோ ?


J.V. Iyer
பிப் 01, 2024 06:39

உருப்பட்டாற்போலத்தான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை