வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உங்களுக்கு முன்னாடி தலைமை நீதிபதியா இருந்தவர் அரசு வீட்டை காலி பண்ணாம உட்கார்ந்திருக்காரு. கொஞ்சம் எடுத்து சொல்லுங்க யுவர் ஆனர்.
சட்டம் தெரியாதவர்களை எல்லாம் நீதிபதிகளாகி விட்டார்கள் காலக்கொடுமை
இவரது தாயார், ஆம்ஸ்டிராங் மனைவியின் கட்சி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பு. கிழியுது கிருஷ்ணகிரி.
வேடிக்கை விநோதம். வியப்பபுக்குரியது அதே நேரம் நகைப்புக்குரியது. கடமையை நினைவூட்டுவது எப்போது தேவைப்படும். புதியவர் பணியேற்ற காலந்தொட்டு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். ஆனாலும் இது சற்று வேறுபடுகிறது.
நீங்க, இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்லும் பொழுதே தெரியும் பாஸ் அது ஜோக் என்று. சின்ன உதாரணம் நம்ம ஐந்து கட்சி அமாவாசை இப்பொழுது மந்திரி. அதுக்கு நீங்கள் நேர்மையாகவா தீர்ப்பு கொடுத்தீர்கள்? இளவரசர் உதயநிதி பேசாத பேச்சா. அவர் என்ன சிறையிலா இருக்கிறார். இன்னும் அந்த "சார்" யாருன்னே யாருக்கும் தெரியல. ஏதோ ஸ்டாண்டப் காமெடி மாதிரி இருக்கு இந்த ஷோ.
அரசாட்சி ,நீதிபரிபாலனம் ,பாதுகாப்புத்துறை இவ்வை மூன்றுமே மக்களுக்காக ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,மக்களால் நடைமுறைப்படுத்தப்படும் துறைகள் .இவர்கள் எல்லோருக்கும் முதலாளி மக்களேதான் .அதனால் இவ்வை ஒவோன்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் சட்டப்படி எண்ணக்கடமை நிறைவேற்றவேண்டுமோ அதைத்தான் நிறைவேற்றவேண்டும் .மக்களுக்கு இந்நல்விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு ,மக்களின் வரிப்பணத்தை சூறையாடும் கயவர்களுக்கு எல்லாம் எந்தகாரணம் கொண்டும் உதவிக்கரம் நீட்டக்கூடாது . குற்றம் புரிபவனுக்கு இருக்கும் மனித உரிமையைவிட குற்றத்தில் பாதிக்கப்படுவனுடைய உரிமையே மேலானது .அதனால் குற்றவாளிகளுக்கு உடனடி தீர்வாக ஸ்டே ஆர்டர் போட்டு குற்றவழக்குகளை தடுக்காமல் மாநில உயர்நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைவைத்து எந்தஒரு வழக்கையும் தீர்ப்புவழங்கிய பிறகு அப்பீலுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் .தற்போது உள்ள குற்றவழக்கு நடைமுறைகள் குற்றங்களை ஊக்குவிப்பதாகவே இருக்கின்றது .குற்றங்கள் அதிகரிக்கவும் காரணியாக உள்ளது .அதனால் உச்சநீதிமன்றத்தில் உள்ள உடனடி ஸ்டே வழங்கும் டெல்லர் மெஷின்களை போல இல்லாமல் ,நாட்டு நலனுக்கு எதிரானது,, சமூக நலனுக்கு எதிரானது ,நாட்டு ,மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ,மீட்கப்படமுடியாத பணமும் பொருள் நஷ்டங்களை தவிர்க்க போன்ற சமூக நல பாதுகாப்புக்கு மட்டுமே உச்சநீதிமன்றத்தின் ஸ்டே வழங்கும் நெறிமுறைகளை வகுக்கவேண்டும். நாட்டில் உள்ள 51/2 கோடி வழக்குகளை விரைந்து தீர்ப்பது எப்படி என்று ஆய்ந்து 30 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கும் வழிகளை ஆராய்ந்துமுடிக்கவேண்டும் .மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப நீதிமன்றங்கள் பெருக்கவில்லையென்றால் உயர்நீதி மன்றங்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மத்தியில் ஒரு அப்பீல் கோர்ட்டுகளை ஏற்படுத்தவழி உள்ளதா என்பதையும் ஆராயவேண்டும் .பணம் உள்ளவர்களுக்குமட்டுமே உச்சநீதிமன்றம் என்று இல்லாமல் சாமானிய மக்களுக்கும் உச்சநீதிமன்றம் உதவ வழி இருக்கின்றதா என்றும் ஆராய்ந்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியபின் ஆலோசனைகள் வழங்கும் அமைப்பை உருவாக்கி ,இலவச அப்பீல் முறையை ஏற்படுத்திடவேண்டும் .அப்போதுதான் நீதி என்பது எல்லோருக்குமானதாக இருக்கும் .
நீதி மன்ற என்ற விளையாட்டு மைதானத்தில் ஓடி கொண்டு இல்லை சட்டம் தெளிவா இருக்குது ஆனால் அதில் பணி செய்து லஞ்சம் வாங்கியே பழக்க பட்டவர்கள் மன சாட்சி படி சட்டப்படி நடப்பவர்கள் இல்லை
நீங்க எல்லாம் கடவுள்களா!உங்கள் தவறுகளுக்கு யார் தண்டனை வழங்குவது ஏபிசி 142 பறித்தாலே போதும்.
இத்துடன் வழக்குகளை விசாரித்து நீதி வழங்குவதில் கால தாமதம் செய்ய அனுமதிக்கக்கூடாது ..Delayed justice is denied ஜஸ்டிஸ்.. என்றும் அவர் கூறியிருக்கலாம்..
Just preachings will not be of any use Many judgements are not in accordance with constitution. In many cases opinion of the judges is reflected in judgements. No provisions to punish the erroring judges. No FIR to the judge caught in cash accumulated illegally in his house. He is not all afraid of the law of the land. There is no accountability in judiciary. Judgements are not in concomitant from sessions courts to the Supreme Court