உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசி பெற்ற காஷ்மீர் கவர்னர்

ஆசி பெற்ற காஷ்மீர் கவர்னர்

கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் மற்றும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஆகியோரிடம், ஜம்மு - காஷ்மீர் மாநில துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, தன் குடும்பத்தினருடன் ஆசி பெற்றார். அருகில், சிருங்கேரி முதன்மை செயல் அலுவலர் முரளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை