உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடும் குளிரில் உறையும் காஷ்மீர்!

கடும் குளிரில் உறையும் காஷ்மீர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகர் மற்றும் சில இடங்களில், இரவில் கடும் குளிர் காற்று வீசுகிறது. பள்ளத்தாக்கின் பெரும்பாலான இடங்களில் மைனஸ் டிகிரி செல்ஷியசுக்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது.ஸ்ரீநகரில் முதல் நாள் இரவில் மைனஸ் 1.5 டிகிரி செல்ஷியசாக இருந்த வெப்பநிலை நேற்று முன்தினம் மைனஸ் 0.6 டிகிரி குறைந்து மைனஸ் 2.1 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில், கடும் குளிர் பதிவானது.தெற்கு காஷ்மீரின் நுழைவாயிலான காசிகுண்ட் பகுதியில் மிக குறைந்த அளவாக, மைனஸ் 3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. காஷ்மீர் பள்ளதாக்கில், இந்த பருவத்தில் பதிவான மிக குறைந்த இரவு நேர வெப்பநிலை இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

angbu ganesh
நவ 29, 2024 09:03

சென்னைல பனி ஒரையள ஆனா பயங்கர குளிர்


நிக்கோல்தாம்சன்
நவ 29, 2024 05:22

பெங்களூரு மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர் அதிகரித்து வருவதாக சொல்லுகிறார்களே உண்மையா?


J.V. Iyer
நவ 29, 2024 04:24

இந்த காலத்தில் இயங்கும் பயங்கரவாதிகளையும், தேசவிரோதிகளையும், எல்லை தாண்டி வரும் கயவர்களையும் சும்மா விடாதீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை