வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மோடிஜி ஆட்சிக்கு வந்தால் நாடு 20 ஆண்டுகள் பின்தங்கிவிடும் என்று 2016 ஆம் ஆண்டு ஸ்டாலின் பேசினார். இப்பொழுது உண்மை வெளிவந்து விட்டது. மேலும் பாரத நாடு உலகில் 3 ஆவது பெரிய பொருளாதார வல்லரசாகும் என பல வெளிநாட்டு வங்கி நிறுவனங்கள் தொடர்ந்து கூறிவருகின்றன. இன்னும் 6 ஆண்டுகள் சுடாலின் ஆட்சி செய்தால் தமிழகமும் 20 ஆண்டுகள் பின்தங்கலாம் என்பதே உண்மை
கொஞ்சநாளாவே கூவுதே... பிஜேபி யில் சேர்க்கக்கூடாது
... பிற கட்சிகள் போன்றே இந்த சித்தாந்திகள்..அனைத்திலும்.... "ஊறிய வர்கள்"...
ஆஹா அங்கேயும் திராவிட மாடல். கைய்யரிப்பு தீர நல்ல வழி.
ஆதார் உபயோகத்தை எதிர்த்த அறிவாளிகள்
உங்க காங்கிரசும் ரஷ்யா சீனாவைக் காப்பியடித்து உருப்படாத சோசலிசம் பேசி 1991 வரை நாட்டை ஏழ்மையில் ஆழ்த்தியது. மொபட், சைக்கிள், கடிகாரம் கூட அரசே உற்பத்தி செய்து ஏழைகளின் வரிப்பணத்தை வீணடித்தது. தனியாருக்கு மட்டும் ஆயிரம் கட்டுப்பாடுகள் விதித்தது. பின்னர் கடன்கொடுத்த உலக வங்கியே தனது ஆளான மன்மோகன் அவர்களை பிரதமராக்கி தனியார்மயத்தை புகுத்தி நேரு பிராண்ட் சோசியலிசத்தை குப்பைக்குள் போட்டது மறக்குமா?
Narasimha Rao was PM when India liberated from Government controls. Manmohan singh was FM. We need give credit to Narasimha Rao for all the liberalized india got in terms of development and growth stability.
சரி. வங்கிகள் கணினிமயமாவதை நாடு முழுவதும் எதிர்த்த ஒரே காமெடி கட்சி இந்த கட்சிகள் தான்.
அய்யா அப்பொழுது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சில நாட்களுக்கே போதுமானதாக இருந்தது. வறட்டு சோஷலிசம் கவைக்கு ஆகாது. தாராள மயக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நாடு முழுகுவதிலிருந்து தப்பிக்கும் என்ற நிலை. வேறு வழி இன்றி மன்மோகன் சிங்கின் ஆதரவுடன் நரசிம்மராவ் துணிச்சலாக முடிவெடுத்தார். சோனியா இதை எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டது. நரசிம்மராவ் பொம்மையாக இருக்க சம்மதிக்கவில்லை.
சபாஷ் சூப்பர்
அறிவைத் தொட்டகையால் கம்யூனிஸ்ட்களை தொட முடியாது. செல்போன் வந்த போது எதிர்த்தவர்கள் இன்னைக்கு செல்போனும் கையுமா அலைவார்கள். தாங்களும் உருப்பட நாட்டார்கள். அடுத் தவனுக்கும் முட்டுக்கட்டை போடுவார்கள்
left govt not that bad.private buses more than govt buses even in major towns for decades.