வாசகர்கள் கருத்துகள் ( 10 )
விடியல் ஆட்சி காலத்தில் அழிவு
ஜஸ்ட் கோ வாலா புறம், cit காலனி , வாலையம், sithranhan சாலை இது எல்லாமே வக்குபு வாரியம்துக்கு சொந்தம் அப்டின்னு ஒரு தீர்மானத்தை போட்டால் விடியல் ஆதரவு தருமா?
நல்லது. ஆனால் விடியலார் அதை செய்ய மாட்டார்.
வந்தேறி மூர்க்கன் வரும் போது சொத்து கொண்டு வந்தானா ஹாஹாஹா இந்தியா இந்தியர்களின் சொத்து வந்தேறிகளுக்கல்ல
விடியல் சார் வாழ்க
என்னடா இது விடியல் க்கு வந்த சோதனை. ஒரு பிச்சை போட்ட குரூப் ஆதரவு. இன்னொரு பிச்சை போட்ட குரூப் எதிர்ப்பு. யார் அதிகம் பிச்சை போடுகிறார்கள் ஓ அவர்கள் பக்கம் ஆதரவு. இல்ல எனில் ஒரு நாடகம் போட்டு இரு குரூப் ஐ ஏமாற்ற வேண்டியது தான்
எங்க நாட்ல யாருக்குடா சொத்து....
அதிக நில உரிமையாளர்கள் வரிசையில் முதலில் ராணுவம் ரெண்டாவது ரெயில்வே நிர்வாகம் மூன்றாவது வக்ப் போர்டு ...
முதல் இரண்டும் மக்களுக்கு பயனுள்ளது. மூன்றாவது மக்களை சுரண்டுவது
இந்திய அரசியல் சாசன கொள்கைக்கு எதிரானது தான் சிறுபான்மை அந்தஸ்து. சீனா கம்யூனிஸ்ட் கொள்கையில் பிடிவாதமாக இருக்க காரணம் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கத்திற்கு ஜனநாயக போர்வையில் உதவும் மத சார்பின்மை. மனித உரிமை. நாடு பிரிவினைக்கு முன் வகுத்த வக்பு சட்டம் செல்லுமா. பிஷப் கூட்டமைப்பு கோரிக்கை கிருத்துவ நில அபகரிப்பை தெரிய படுத்துகிறது.? ஆங்கிலேய இஸ்லாமியர் ஆட்சியில் இந்துக்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி, நிலம் கிரயம் செய்ய வேண்டும். வரி செலுத்த வேண்டும். உடல் வருத்தி உழைத்து தான் வாழ வேண்டும். மற்றும் பல சிறப்பு கொடுமைகள். மத்திய அரசு எந்த திருத்தமும் செய்ய வேண்டாம். முதலில் தேர்தலை சீர் செய்ய வேண்டும்.