வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கேரளாவில் வங்கி ATM கொள்ளை கிலி, கேரளாவில் எலிக்காய்ச்சல் கிலி, கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவு கிலி. இப்படி தினம் தினம் கிலியூட்டும் செய்திகள் கேரளாவிலிருந்து. நாளைக்கு என்ன கிலி செய்திவருமோ, கொஞ்சம் கிலியாகத்தான் உள்ளது.