உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள முதல் பெண் டி.ஜி.பி., ஸ்ரீலேகா பா.ஜ.,வில் ஐக்கியம்

கேரள முதல் பெண் டி.ஜி.பி., ஸ்ரீலேகா பா.ஜ.,வில் ஐக்கியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : கேரள முதல் பெண் டி.ஜி.பி., ஸ்ரீலேகா, பா.ஜ., மாநில தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், கேரள மாநில முதல் பெண் டி.ஜி.பி.,யுமான ஸ்ரீலேகா நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். கட்சியின் மாநிலத் தலைவர் சுரேந்திரன், திருவனந்தபுரத்தில் உள்ள முன்னாள் டி.ஜி.பி., ஸ்ரீலேகா வீட்டுக்குச் சென்று அவருக்கு பா.ஜ., உறுப்பினர் அட்டையை வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த ஸ்ரீலேகா போலீஸ் துறையில் ஐ.ஜி., உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 33 ஆண்டுகள் பணியாற்றிய ஸ்ரீலேகா 2020ல் ஓய்வு பெற்றார்.பா.ஜ.,வில் இணைந்த ஸ்ரீலேகா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வில் இணைந்துள்ளேன். கடந்த 33 ஆண்டுகால பணியின்போது நடுநிலையுடன் பணியாற்றினேன். மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவே கட்சியில் இணைந்துள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Sivakumar
அக் 11, 2024 17:20

சசிகாந்த் செந்தில்ன்னு ஒரு IAS அதிகாரி தன் பணியை ராஜினாமா செய்துட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து இப்போது MP ஆகி இருப்பதை பற்றி ஒரு செய்தியும் வரவில்லை.


Ganesun Iyer
அக் 11, 2024 15:26

ஐயோ இந்த 200 ரூவா கொசு தொல்ல தாங்க முடியல்ல ...


அரசு
அக் 11, 2024 23:05

இந்த சங்கிகளின் தொல்லையை விடவா


Lion Drsekar
அக் 11, 2024 13:58

33 ஆண்டுகள் பணியாற்ற்றியது இன்று ஊடங்கங்கள் அல்லது பத்திரிக்கையில் வந்தால் மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும் காலம், கலைமாமணி, மற்றும் எந்த தேசிய விருதாக இருந்தாலும் அதற்க்கு விண்ணப்பிப்பவர்கள் தூசுதட்டி இவர்கள் அந்த காலங்களில் எடுத்த சாதித்த புகைப்படங்கள் நிகழ்வுகளை இணைத்து , பார்க்கவேண்டியவர்களைப் பார்த்துக்கொடுக்கவேண்டிய நிலையில் நமக்கு நாமே திட்டம் மூலம் நடுநிலை என்பதை நம் மனசாட்சிக்கு சரியாகப்படும் ஆனால் நடைமுறையில் , நாம் சிறுவயதில் செய்த சாதனையை அன்று கூறும்போது நமக்கு கிடைத்த பட்டம் அதிகப்பிரசங்கி , இன்று அதற்கு பெயர் சைல்ட் ப்ரோடிசி அதாவது தமிழில் அதிசயக் குழந்தை , அதே போன்று நாம் செய்வதை அன்றைக்கு பெருமையாக கூறினால் அதற்குப் பெயர் முதிர்ச்சியின்மை, தற்பெருமை , தம்பட்டம் ஆனால் இதற்கு இன்று ஆங்கிலத்தில் ப்ரொபைல், biodata , resume என்று கூறுகிறார்கள், . எத எப்படியோ , நீங்கள் மக்களுக்காக சேவைசெய்தால் நல்லது , வந்தே மாதரம்


ஆரூர் ரங்
அக் 11, 2024 13:31

ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ் போன்ற எத்தனையோ முன்னாள் அரசு உயரதிகாரிகளை பாரதீய ஜனதா உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. அரசு நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற சேவை செய்தவர்கள் இன்னும் பலர் அரசியலுக்கு வர வேண்டும்.


Subramaniyam N
அக் 11, 2024 12:45

Welcome Sri Lekha for your decision to join BJP our country needs people like you to continue development work. Most of the Political parties are minority appeasement and self development instead of country development. We have eradicate corruption in government offices and control terrorism in our country


RAJ
அக் 11, 2024 12:39

பொருத்தமதாண்ட புனைபெயர் வைத்து இருக்கிறாய் மண்டூகமே...


kulandai kannan
அக் 11, 2024 12:34

போலிசார் அவர்களது பணிக்காலத்தில் மற்ற கட்சிகளின் appeasement கொள்கைகளால் மிகவும் அவதிப் பட்டிருப்பார்கள். அதன் விளைவுதான் இது.


Barakat Ali
அக் 11, 2024 11:49

காலங்காலமாக இது நடக்கிறது .... ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை ....


raja
அக் 11, 2024 09:40

படித்தவர்கள் பிஜேபியில் பகள் கொள்ளையர்கள் திருட்டு திமுகவில்... ஹா ஹா ஹா....


Kumar Kumzi
அக் 11, 2024 09:02

உங்களை போன்ற நேர்மையானவர்களால் தான் நாடு சிறப்பாக இருக்கிறது நீங்கள் பாஜாகாவில் இணைவது மேலும் சிறப்படையும் வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை