வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இண்டி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் EVM செயல்பாடு சரி....ஆளுங்கட்சி ஆட்கள் வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் EVM செயல்பாடு சரியில்லை ....இப்படிக்கு கார்கே மற்றும் பப்பு
நீ வான்னா வருவதற்கும், வேண்டாம் என்றால் போவதற்கும் EVM என்ன .... ...??
எலன் மஸ்க் நேற்று தான் சொன்னார்.... இந்துயாவில் 80 கோடி வாக்குகளை ஒரே நாளில் எண்ணி முடித்து விட்டார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு மாகாணத்தின் 1.50 கோடி வாக்குகளை இன்னும் எண்ணி கொண்டு இருக்கிறார்கள் என்று... தோல்விக்கு காரணம் தேட கூடாது.... உங்கள் கட்சி மக்கள் நம்பிக்கையை இழந்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.....எப்போது பார்த்தாலும் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான பேச்சு.... பிறகு எப்படி மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும் ???
இந்திய மக்கள் கான் கிராஸ் கட்சியை சேர்ந்த உங்களை விரட்டி அடிக்க தான் போகிறார்கள்.. அதை எப்படி அடித்தால் என்ன? தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு மூலம் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டீர்கள்.. இனிமேல் உங்களுக்கு இந்தியாவில் வாய்பில்லை.. வேண்டுமானால் உங்கள் அபிமான பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாடுகளில் முயற்சி செய்து பார்க்கலாம்.. அங்கே உங்களுக்கு ஆதரவளிக்கும் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
உன்னோட கட்சி தேர்தலுக்கு எதையாவது வைத்துகொள்.
சீட்டில் அழியும் மையை உபயோகித்து கோல்மால் செய்த கட்சி என்ற பெயர் பெற்றதால்தான் மெஷின் வந்தது.
பெண்ணின துரோகி
எலன் மஸ்க் ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சொன்னார்.... இன்னுமா நீங்க திருந்தல ... கரடி காறி துப்பினாலும் திருந்தமாட்டீங்க போல இருக்கே..
அப்ப 99 சீட்டும் EVM மெஷின் கோளாரால ஜெயித்ததா
உங்களுக்குத் தெரியுமா? ? இந்தியாவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈ.வி.எம் தேர்தல் செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, இது மிகவும் திறமையாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100% முட்டாள்தனமானவை என்று கருதப்படுவதற்கான சில காரணங்கள் இங்கே: 1. வலுவான பாதுகாப்பு அம்சங்கள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடையாத சீல்கள் மற்றும் பாதுகாப்பான மென்பொருள் உட்பட பல அடுக்கு பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளன, வாக்குகள் துல்லியமாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்கின்றன. 2. வெளிப்படைத்தன்மை: வாக்களிக்கும் செயல்முறை வெளிப்படையானது, வாக்காளர் சரிபார்க்கப்பட்ட காகித தணிக்கை தடங்கள் வி.வி.பி.ஏ.டி விருப்பத்துடன் வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை சரிபார்க்க அனுமதிக்கிறது. 3. செயல்திறன்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குகளை எண்ணுவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கின்றன, இது விரைவாக தேர்தல் முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. 4. மனித பிழை குறைக்கப்பட்டது: கையால் எண்ணப்படுவதைக் குறைப்பதன் மூலம், பாரம்பரிய வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படக்கூடிய பிழைகளை அகற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதவுகின்றன. 5. வழக்கமான சோதனை மற்றும் புதுப்பிப்புகள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன மற்றும் எந்தவொரு சாத்தியமான பாதிப்புகளையும் நிவர்த்தி செய்ய தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. நமது ஜனநாயக செயல்முறைகளில் தொழில்நுட்பத்தை நாம் தொடர்ந்து தழுவும்போது, நமது தேர்தல் நேர்மையை நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட அமைப்புகள் மீது நம்பிக்கை வைப்போம் ?️?