உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாவர்க்கர் குறித்து விமர்சனம்: நேரில் ஆஜராக ராகுலுக்கு லக்னோ கோர்ட் சம்மன்

சாவர்க்கர் குறித்து விமர்சனம்: நேரில் ஆஜராக ராகுலுக்கு லக்னோ கோர்ட் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: வீர் சாவர்க்கர் குறித்து பேசியதாக தொடரப்பட்டஅவதூறு வழக்கில் காங்., எம்.பி.யும். லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுலுக்கு லக்னோ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது2022ம் ஆண்டு நவ., மாதம் ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது, பிரிட்டிசாரிடம் ஒய்வூதியம் பெற்று பிழைப்பு நடத்தியவர் தான் வீர் சாவர்க்கர். அவர் ஆங்கிலேயரின் அடிமை என பேசினார்.இது குறித்து வழக்கறிஞர் நிருபேந்திரா பாண்டே என்பவர் லக்னோ கோர்ட்டில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் ஹிந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சாவர்க்கரின் நற்பெயர் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் பேச்சு இருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக்கூறி இருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுலுக்கு சம்மன் அனுப்பி' 2025 ஜனவரி 25-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RAMAKRISHNAN NATESAN
டிச 14, 2024 14:43

செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. அதே நீதிமன்றம் லக்னோ கோர்ட் ஐ கடிந்து கொள்ள வாய்ப்பு ........


J.V. Iyer
டிச 14, 2024 04:04

இவனுக்கு தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தால் அனுதாப அலையில் வெற்றிபெற்று திரும்ப மத்தியில் ஆட்சி அமைக்கலாம் என்று தெரிந்து இப்படி வாய்க்குவந்தபடி உளறுகிறான் இந்த சோரஸ் தாசன் ராவுல் வின்சி. இதனால் பயந்து ஒன்றும் செய்யமுடியாமல் பாஜக ஆட்சி இருக்கிறது. கான்- க்ரஷ் திரும்ப ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஒரேநாளில் போர்கிஸ்தானாக மாறிவிடும்.


K V Ramadoss
டிச 14, 2024 00:28

சரித்திரம் தெரியாத ஒரு மண்டு ...


SANKAR
டிச 14, 2024 11:01

Savarkar was sentenced 50 years prison.sent to kalapani in 1911 but released after 10 years after he wrote a series of MERCY PETITION.After his release he never opened his mouth about Brittish EVEN AFTER THEY LEFT INDIA.It is true he got 60 rupees per month while in jail.But it is not pension.It is called DETENTION FEE.Paid for loss of income.Gandhi himself was paid.Evrn Sanjay Dutt was paid.All mercy petition letters by Savarkar and reason for early release are in national archives .Now tell me what history you know.


Easwar Kamal
டிச 13, 2024 23:24

தேவை இல்லாத ஆணியை புடுங்கிறதுநல்லதான் maharsatra தேர்தலில் manai கவுனது. வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாலே இன்னும் கொஞ்சம் ஸீட் ஜெயிச்சு இருக்கலாம்.


தாமரை மலர்கிறது
டிச 13, 2024 21:59

கண்டிப்பாக ராகுலுக்கு ரெண்டாண்டு ஜெயில் தண்டனை உண்டு. விரைவில் எம்பி பதவி மற்றும் வீடு பறிபோக போகிறது.


Narasimhan
டிச 13, 2024 21:48

இப்படி பேசியே மராட்டியத்தில் தன் கட்சி மட்டும் அல்ல கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து ஆப்பு வைத்துவிட்டார். EVM மேல பழி சுமத்துறார்


veeramani hariharan
டிச 13, 2024 21:13

He should be shown his place by Court. He tries to make himself like her grandma. Non sense, now people are educated and thanks to social media for exposing their familys integrity towards our Nation


ராமகிருஷ்ணன்
டிச 13, 2024 20:54

உண்மையில் காங்கிரஸ்காரர்கள் தான் வெள்ளக்கார அடிமைகள்.உலகறிந்த உண்மை.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 20:35

ஆனா ஒண்ணு ..... அண்ணன் இப்படியே தொடர்ந்து பேசி மஹா. வில் காங்கிரஸ் கூட்டணியை ஜோலி முடிச்சாரு ....... Keep it up Pappu ........


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 20:33

ராகுலுக்கு சம்மன் அனுப்பின நீதிபதி மேல சுப்ரீம் கோர்ட்டு எகிறப்போவுது .....


புதிய வீடியோ