உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., தேர்தல்; எங்கும் டெபாசிட் இழக்காத பா.ஜ.,; 9 தொகுதியில் பறி கொடுத்தது காங்கிரஸ்!

மஹா., தேர்தல்; எங்கும் டெபாசிட் இழக்காத பா.ஜ.,; 9 தொகுதியில் பறி கொடுத்தது காங்கிரஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் கூட டெபாசிட் இழக்கவில்லை; ஆனால் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. பா.ஜ., தலைமையிலான கூட்டணி 6 இடங்களில் மட்டும் டெபாசிட் இழந்துள்ளது; ஆனால் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மொத்த சட்டசபை தொகுதிகள்- 288

பா.ஜ., போட்டியிட்ட இடங்கள்; 149 வெற்றி பெற்ற இடங்கள்; 132 டெபாசிட் இழந்த இடங்கள்; 0சிவசேனா போட்டியிட்ட இடங்கள்; 81வெற்றி பெற்ற இடங்கள்; 57டெபாசிட் இழந்த இடங்கள்; 1தேசியவாத காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள்; 59வெற்றி பெற்ற இடங்கள்; 41டெபாசிட் இழந்த இடங்கள்; 5

எதிர்க்கட்சி கூட்டணி

காங்., போட்டியிட்ட இடங்கள்; 101வெற்றி பெற்ற இடங்கள்; 16டெபாசிட் இழந்த இடங்கள்; 9சரத்பவார் கட்சி போட்டியிட்ட இடங்கள்; 86வெற்றி பெற்ற இடங்கள்; 10டெபாசிட் இழந்த இடங்கள்; 3உத்தவ் கட்சி போட்டியிட்ட இடங்கள்; 95வெற்றி பெற்ற இடங்கள்; 20டெபாசிட் இழந்த இடங்கள்; 8149 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., ஒரு தொகுதியில் கூட டெபாசிட் இழக்கவில்லை. 101 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இது 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நடக்காத ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rpalnivelu
நவ 29, 2024 15:17

மாபியா தலைமை ஒழிந்தால் காங்கிரஸ் பிழைத்துக் கொள்ளும். போலி காந்திகள் ஒழிந்தாலே காங்கிரஸுக்கு விடிவு.


Ramesh Sargam
நவ 28, 2024 22:38

ஒருவேளை பிரியங்கா அங்கு தேர்தலில் நின்றிருந்தால் வயநாடு போல வெற்றி பெற்றிருப்பாரோ…


vijayaraj
நவ 28, 2024 15:31

ஜிடிபி யில் நம்பர் 1 மாநிலம் மகாராஷ்டிரா மக்களை பார்த்து படிக்காத முட்டாள்கல் என்று கூறும் நாம் தான் முட்டாள்கள். எனவே வ்யாக்யானம் செய்வதை விடுத்து நாம் தெளிந்து கொள்வது நல்லது. மகாராஷ்டிரா வட நாடு கிடையாது. மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கும் முன்பு மெட்ராஸ் மாநிலத்தின் ஒரு பகுதி தான் மஹாராஷ்டிரா.


RAMAKRISHNAN NATESAN
நவ 28, 2024 14:33

மக்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது காங்கிரஸ் கூட்டணி ...... தமிழகத்தில் மட்டும் மக்கள் கொர் கொர் .....


nisar ahmad
நவ 28, 2024 13:44

வடநாட்டு முட்டாப்பயலுங்க விழிக்காத வரை பஜகவை அசைக்க முடியாது. விழிச்சிட்டா அங்கயயு நோட்டாவை தான்டாது. அதனாலதான் படிக்கவிடாம பன்றதும் கொஞ்மா படிச்சி பாசாகதவனையும் பாசாக்கி தென்நாட்டுப்பக்கம் வேலை கொடுத்து அனுப்பி வைப்பதும். வைப்பதும்


Mettai* Tamil
நவ 28, 2024 15:04

MP தேர்தலில் ஓட்டு போட்டப்ப அறிவு பயலுகளாக தெரிந்தார்களா? ..ஆத்திரம் கண்ணை மறைக்குது ...தமிழ் நாட்டு பயலுங்க விழிக்காத வரை ஊழலையும் பிரிவினைவாதத்தையும் ஒழிக்க முடியாது ..விரைவில் தமிழ் நாட்டில் தாமரை மலர்வதை பார்க்கலாம் ..


Dharmavaan
நவ 28, 2024 17:19

இந்த நாட்டிலிருந்து விரட்டி விட்டால் ஹிந்து நாடு பழைய செல்வச்செழிப்பு ஏற்படும்.கஜினி கோரி முகமது கொள்ளை அடிப்பதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படி. .


raju
நவ 28, 2024 12:34

வயநாடு தொகுதி மாதிரியா ?


mari
நவ 28, 2024 10:40

Evm ன் உச்சம்


Mettai* Tamil
நவ 28, 2024 10:43

மோடியின் உச்சம்...


Ganesun Iyer
நவ 28, 2024 10:06

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா & கேரளா சேத்து திராவிட நாடுன்னு கம்பி கட்றானுங்க.. ஆனா தமிழ்நாட்ட தவிற வேரு எங்கேயும் ஒரு ... தியமுக திராவிடிய கட்சி.


Thiagu
நவ 28, 2024 10:03

ஆமாங்க சார், அதுனால தான் கர்நாடக ஆந்திரா கர்நாடகா ல பிஜேபி நோட்டாவுக்கும் கீழே உள்ளது


மணியன்
நவ 28, 2024 10:38

இதே பொய்யை எத்தனை காலத்துக்கு ஓட்டுவீங்க தியாகண்ணா. கர்நாடகத்தை பலமுறை ஆண்ட கட்சியை நோட்டாவுக்கு ஒப்பிட்டுட்டு. தமிழகத்தில் இப்படியேசொல்லி அண்ணாமலை 11.5 க்கு கொண்டவந்தவிட்டார்.மஹராஷ்ட்ரா,ஹரியாணா தமிழ்நாட்டிலும் நடக்கும்.திராவிடம் மறையும்.


Mettai* Tamil
நவ 28, 2024 10:46

தியாகு, கர்நாடகால பிஜேபி கட்சி பல முறை ஆட்சியில் இருந்திருக்கு ....கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டுலயும் ஆட்சி மலரும் ....


SANKAR
நவ 28, 2024 09:54

please refer Karnataka assembly results couple of years ago


முக்கிய வீடியோ