வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நல்ல வேளை தமிழகம் நல்ல பெயர் வாங்கி விட்டது. இந்த மொழி திணிப்பு இந்தியா முழுவதும் செல்லாது என்று பிசேபி உணர்ந்து கொண்டு இருக்கிறது.இனி மேல் அடக்கி வாசிக்கலாம்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு மூன்று மொழி படிக்க வேண்டும் என்று சொல்ல அதிபுத்திசாலி சங்கிகளால் தான் முடியும்!
அப்புறம் என்னப்பா தி மு க சொன்னாதான் தப்பு
முதல் 15 வயதுக்குள் ஒரு மனிதன் 13 மொழிகளைக் கூட கற்கும் திறன் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதற்குள் அதிகபட்ச மொழிகளைக் கற்பது சிறப்பான மனவளர்ச்சிக்கு உதவும். மொழி வெறுப்பு அரசியல் ஆபத்தானதாகும்.
கிராமங்களில் சராசரி மற்றும் குறைந்த அறிவு உள்ள முதல் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்பதை விட்டுவிட நல்ல வாய்ப்பு. சனாதன தர்மம்
ஆரூர்,, கஸ்தூரிரங்கன், வேம்பு , தைரோகேர் வேலுமணி, தங்கர், மோடிஜி, அமித்ஷா போன்று அறிவு திறமை உள்ளவர்கள் ,13 அல்ல 26 மொழிகள் கூட 15 வயதுக்குள் கற்று கொள்ளலாம்
உத்தவு தாக்கரே அரசுதான் அங்கு ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழி திட்டத்தை கொண்டு வந்தது. இப்போ அதனை அவரே எதிர்ப்பது மீத்தேன், நீட், ஜல்லிக்கட்டு புகழ் ஸ்டாலின் ஸ்டைல்.
எதனால் ஹிந்தியை எதிர்க்கிறோம் என்று இதுவரை யாரும் LOGICAL காரணம் கொடுத்தது இல்லை. ஹிந்தி மற்ற எல்லா பாரத மொழிகளுடன் ௪௦ - ௮௦ % பொதுவான வார்த்தைகள் கொண்ட மொழி நமது சகோதரி மொழியான ஹிந்தியை வெறுத்து - வேறுநாட்டு மொழி ஆங்கில மோகம் எதற்கு? மொழிப்பிரச்னையை அரசியலாக்கக்கூடாது. உத்தவ் தாக்கரே ம் - ராஜ் தாக்கரே ம் இன்று அரசியல் காரணங்களுக்காக ஹிநிதியை எதிர்ப்பதுபோல் SHOW செயகிறார்கள்
பெரியார் சொன்னார் ??? ரொம்பல்லாம் யோசிக்க வேண்டாம் நீ ஆதரிச்சா ?? கண்டிப்பா நாங்க அதை எதிர்க்கணும் அவளவுதான். நீ ஆதரிச்சா கண்டிப்பா அது எங்களுக்கு எங்கள் சந்ததிகளுக்கு எதிராகத்தான் இருக்கும்.
சீனா ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்துள்ளது! ஆங்கிலம் உலக மொழி என்பது சதிப் பொய்! நம் தந்தையைக் கொன்று, தாயைக் கற்பழிக்க வந்த ஆங்கில மொழியை, கருவருக்க விரும்புபவனே தரமான மகன் ! படிக்க விரும்புபவன் தரம்கெட்ட மகன்!!
தீய சிந்தனை
ராஜ் மற்றும் உத்தவ் தாக்ரே சேர்ந்துவிடுவார்களோ என்று அல்லு விட்டிடிச்சி தொபுக்கடீர்னு விழுந்தேவிட்டது கட்சி .... மும்மொழி கொள்கைக்கு விழுந்த மரண அடி இது
மும்மொழிக் கொள்கை தீர்மானத்தை மாநில அரசு ரத்து திராவிட மாடல் அரசு நன்றாகவே வேலை செய்கிறது அண்டை மாநிலங்களிலும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போதிருந்தே ஆரம்பம் ஆகிவிட்டது நாடு நரகமாகினால் இவர்களெக்கென்ன வீரமணிக்கு கொண்டாட்டம்தான்
* ஹிந்தி - நமது மற்ற பாரதமொழிகளின் சகோதரி. * ஹிந்தி - இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி * ஹிந்தி பாரதநாட்டின் எல்லா ராஜ்யங்களையும் இணைக்கும் LINK LANGUAGE இணைப்பு மொழி * ஒரு தமிழர் அஸ்ஸாமுக்கோ, பஞ்சாபுக்கோ சுற்றுலா சென்றால் எந்த மொழியில் அங்கு உரையாடுவார்? நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஹிந்தி கற்பது அவசியம்
வட இந்தியர்கள் தென் இந்தியா வந்தால் தென் இந்திய மொழிகளை பேச வேண்டுமே
வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஏன் அரசு அதிக பணம் செலவழிக்கிறது? புழப்பு நடத்த தென்இந்தியா வருகிறவர்கள் முதலில் தென்இந்திய மொழிகளை கற்க வேண்டாமா?
இப்போது உள்ள 18 சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் ஒன்றைத் தவிர மற்றவை காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. தமிழுக்கு இருப்பது ஒரே பல்கலைக்கழகம்தான். அந்த விகிதாசாரபடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது சரிதானே?
மேலும் செய்திகள்
போராட்டம் பிசுபிசுக்கும்!
30-Jun-2025