வாசகர்கள் கருத்துகள் ( 39 )
ஆக கற்காலத்துக்குப்போகலாம் என்கிறீர்கள் .
தேர்தலில் தோற்று விட்டால் அது ஒன்றும் கேவலம் கிடையாது .....ஆனால் ஒரு கட்சி கொள்கையை கை விட்டால் அது இழி நிலைமை ....பால் தாக்கரே வளர்த்த கட்சி வாரிசுகளால் அப்படிப்பட்ட இழிநிலைமையை எட்டியுள்ளது. ரிசர்வ் வங்கி தலைமையகம் மும்பை ....பெரும்பாலான வங்கிகள் தலைமையகம் மும்பை ...குஜராத்தி தொழிலதிபர் உட்பட பெரும்பாலான கார்பொரேட் தொழிலதிபர் அனைவரும் மும்பை ... மொத்த இந்தியாவின் வரி வசூல் ஐம்பது சதம் மேல் மும்பை ...அப்படி இருந்தும் பல தொழில்கள் குஜராத் இடம் பெயர்ந்து செல்ல மத்திய அரசு காரணமாம் .......அதற்கு காரணம் குஜராத்திகள் என்று,விடியல் திராவிடனுங்க போல் இங்குள்ள தாக்கரே பிரச்சாரம் செய்தால் இப்படித்தான் விடியும் .....தமிழ் நாட்டில் குஜராத்திகள் என்று பெரிதாக யாரும் கிடையாது .....ஆனால் லட்சக்கணக்கில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வது குஜராத் ...
லட்சக்கணக்கான தமிழர்கள் குஜராத்தில் நிம்யாக வாழ்கின்றனர் என்பது உண்மை.
வாழ்த்துக்கள் ஆர் எஸ் எஸ் ன் பங்கு ஒரு வலிமையான காரணம் என்று நிரூபணம்
உண்மை.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே வாக்கு சீட்டு முறைதான் நடைமுறையில் உள்ளது. இங்கு மீண்டும் அது நடைமுறை படுத்த பட்டால்தான் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.
UNBAI PONDRA EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS KOTHADIMAI KUMBALUKKU EVM KURITHU ONNUM THERIYAADHU.KEVALAM ULARUVADHAI NIRUTHU.
பெட்ரோமாக்ஸ் லைட்டையே விட இன்னும் மனமில்லையா? பூமர் அங்கிள் ?
வாக்குச் சீட்டு நடைமுறை என்பது உன்னைப் போன்ற சமச்சீர் கை நாட்டுகளுக்கு தேவைப்படும் ஆனால் இந்த டிஜிட்டல் காலத்தில் இந்தியா போன்ற 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் EVM தான் சரிப்பட்டு வரும்.
Elon Musk appreciated indian ekection system, efficiency obviously EVM he was lambasting why not happening bin US postal votes are misused in US democrats ruled states. Trump vowed to fix these also many democrats ruled states do not verify ID for voters
முஸ்லிம் கட்சிகளின் அடாவடித்தனமான கோரிக்கைகளை இண்டி கூட்டணி ஏற்றுக் கொண்டதன் விளைவு !!!! ஐயோ பாவம் .....!!!!
ஓப்பனாகவே பணப்பட்டுவாடா செய்த பாஜக பிரமுகர் ....... என்ன ஆனார் ??
சரத் பவார், உத்தவ் இருவரது அரசியல் எதிர் காலத்தை காங்கிரஸ் பிஜேபி கட்சிகள் முடித்து வைத்து உள்ளது. பவார் முதுகில் குத்தியதை காங்கிரஸ் இப்போது வஞ்சம் தீர்த்து உள்ளது, அதே போல் உத்தவ் முதுகில் குத்தியதற்கு பிஜேபி வஞ்சம் தீர்த்து உள்ளது. இது டெல்லி பீகார் பெங்கால் ல தொடரும்
In Maharashtra, the Congress and its allies dug their own graves by publicly accepting that the demands of AIMPLB will be implemented. .Secondly, the atrocities of Waqf Board claiming whatever landed property they saw belonged to them. These were the catalysts for the Hindus to get united to a great extent to drubble the Congress led alliance. It is shame to Uddav Thackeray to bend before the Muslim Vote bank like Congress which even his own strong supporters resented and he re received a telling blow. As far as Jharkhand, it is no loss no gain for BJP.
வழக்கம் போல குறைந்த இடங்களைப் பெற்ற ஷிண்டே, ஜூனியர் தாக்கரே முதல்வர் பதவியைக் கேட்பார்கள். மீண்டும் உடைத்து பாடம் புகட்ட வேண்டியதுதான்.
ஷிண்டேயின் சிவசேனாவை ஒரேயடியாக மக்கள் ஒதுக்கலை ....... அதை மீண்டும் உடைத்தால் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்புவார்கள் ..... அங்கும் தேசியத்துக்கு அவ்வளவாக மதிப்பில்லை .......
சாதாரணமாக அதிக சதவீத வாக்குப்பதிவு நடந்தால் ஆளும் கட்சிக்கு ஆபத்து என்பார்கள். இப்போ மாறிவிட்டது.