உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா: உற்சாக உத்தவ்!

மஹாராஷ்டிரா: உற்சாக உத்தவ்!

'இண்டியா' கூட்டணிக்கு இன்ப அதிர்ச்சி தந்த மாநிலம். உத்தவும், பவாரும் 'ஹேப்பி' அண்ணாச்சி...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

saminathan R
ஜூன் 06, 2024 22:04

இந்து முஸ்லிம்னு இன்னும் எத்தனை நாளுக்கு சொல்லுவீங்க பைசாபாத்துல என்ன ஆச்சு


saminathan R
ஜூன் 06, 2024 22:01

இந்து முஸ்லிம் னு எத்தன நாளைக்கி சொல்லுவீங்க


A V BALAKRISHNAN
ஜூன் 06, 2024 09:28

காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு இன்னும் உள்ளது என்பது தெளிவாகிறது


Siva
ஜூன் 06, 2024 08:35

இந்து பெண்களை ...என்று சொன்னவனுக்கே நம்ம ஆளுங்க ஓட்டு போட்டிருக்கானுங்க


Ariyanathan
ஜூன் 06, 2024 03:00

அணைய போகும் விளக்கு.


Balasubramanian
ஜூன் 05, 2024 13:49

பாஜகவின் முதுகில் குத்திய உத்தம புத்திரன்!


Ayyavu Uthirasamy
ஜூன் 05, 2024 22:57

பாஜக வால் ஏமாற்றப்பட்ட அப்பாவி.


venugopal s
ஜூன் 05, 2024 12:28

மஹாராஷ்டிரா மக்களை முட்டாளாக்க நினைத்த பாஜகவுக்கு சரியான அடி கொடுத்துள்ளனர்!


Kasimani Baskaran
ஜூன் 05, 2024 09:27

இந்துக்கள் முதுகில் குத்திய சிவசேனாவுக்கு இன்னும் ஓட்டுப்போட ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை விட கூட்டணிக்கட்சி என்ற முறையில் காங்கிரசுக்கு ஓட்டுப்போட ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ