வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பழம்பெருச்சாளி புதுவளைக்கு குடிபோயிட்டு.
காங்கிரசை காங்கிரஸ்காரர்களே அழித்தது வருகின்றனர் என்பதே உண்மை
மும்பை அரசியல் கிரிக்கட்டு விளையாட்டில் அசோக் சவான்தான் விக்கட்டு கீப்பர் அவரே சேம் சைடு விக்கெட்டை பிடிக்காமல் பாஜாவிற்கு ரன் கொடுத்துவிட்டு காங்கிரசு கட்சியை அவுட் ஆக்கிவிட்டார்
கலிங்கத்துப் போர் தந்த பாடம், அசோக சக்கரவர்த்தியை புனிதர் ஆக்கியது. கலிகால அசோக் சவானை பா.ஜனதாவின் 'வாஷிங் மிஷின்' புனிதர் ஆக்கி விட்டது. வாழ்க... வாஷிங் மிஷின்கள்... வாஷிங் மிஷினுக்கு ஒரு வேண்டுகோள்... எங்கள் தமிழ்நாட்டு கழகத்தினர் மீது மாறி மாறி கறைகள் பூசப்படுகின்றன. அவர்களையும் புனிதர் ஆக்குங்களேன்...
அது முடியாதுங்க.. வாஷிங்மெஷின் கேட்டு போயிடும். அப்பறம் அத யாரும் சரி செய்ய முடியாது. கிட்டத்தட்ட அறுபது வருஷ கறை எப்படியிருந்தாலும், தீமுக குடும்பமும் அமைச்சர்களும், மா.செக்களும், வ.செ க்களும் அப்போதும் புனிதர்கள் என்று தானே கட்சியும், 200 ரூபாய் கொத்தடிமைகளும் உருட்டுகின்றன
வாஷிங் மிஷின்ல போயிட்டு வந்தாச்சுல்ல... இனிமேல் நல்லவர் வல்லவர் ப்ளா ப்ளாதான்...???? ஆனாலும் இந்த அணிலை வாஷிங் மிஷின்ல போட ஒன்னியும் பண்ண முடியாமல் ம்மேம்மேன்னு ஆடு ஒன்னு பின்னாடி பகோடா பாய்ஸ் போறதுதான் கஷ்டமா இருக்கு ஸாரே...????
துரோகம் ..தான் மேலோங்கி நிற்கிறது ?? என்ன சொல்ல ? எப்படி தான் மனம் வருகிறதோ , துரோகம் செய்ய ??
இதுக்கே அழுதா எப்படி சமயம் வரும்பொழுது ஷிண்டே வெளிப்படுவார் அதுக்கும் தயாரா இருங்க.
சிவசேனா கூட்டணி காங்கிரஸ் கார்கள் பாஜகவில் இணைய வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது
அருமை. வாழ்கக