உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண் உடல் கண்டுபிடிப்பு

ஆண் உடல் கண்டுபிடிப்பு

புதுடில்லி:வடக்கு டில்லியின் ஸ்வரூப்நகர் அருகே, ஆடையில்லாத உடலை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.நேற்று முன்தினம் காலை, 7:15க்கு, 25 - 30 மதிக்கத்தக்க ஆண் உடல் கைப்பற்றப்பட்டது. கொலை செய்யப்பட்ட அந்த நபர், வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு, அவரின் உடல், இங்கே கொண்டு வந்து போட்டிருக்கப்பட வேண்டும் என ஸ்வரூப்நகர் போலீசார் கூறினர். அந்த உடலை கைப்பற்றியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை