வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீதியரசர்கள் எதோ வானத்திலிருந்து குதித்ததை போலவும் கடவுள்கள் போலவும் இருக்கிறது இன்றைய அவர்களது நடவடிக்கைகள். நீதிமன்றம் மக்களுக்கானதுதானே. அங்கு ஏதேனும் சட்டவிரோத காரியங்களோ குத்தாட்டமோவா நடக்கிறது அதை படம் எடுக்கக்கூடாது என்று கூற. இல்லையேல் நீதிபதிகள் ஏதேனும் தப்பு செய்கிறார்களா? புரியவில்லை
கோர்ட் அதன் மொழிபெயர்ப்பு நீதி மன்றம் இல்லை! அதன் மொழிபெயர்ப்பு சட்டமன்றம் அல்லது சட்டசபை அல்லது சட்டவளாகம். அதேபோல நீதிபதி என்பதும் தவறான மொழிபெயர்ப்பு தான். சட்டபதி அல்லது தீர்ப்பாளர் என்பதே. சரி ஏனெனில் அங்கே நீதியின்படி தீர்ப்பு சொல்ல முடியாது. சட்டத்தின்படிதான் சொல்ல முடியும். முன்பு நடந்த தவறான மொழிபெயர்ப்பை இனியேனும் கைவிடுவோம்!
சட்டவளாக நடவடிக்கைகள் 100% வெளிப்படையாக இருப்பதுதானே மக்களாட்சியாக இருக்க முடியும்...
நீதிமன்றம் என்ன ரகசிய மன்றமா. நீதிமன்ற விவாதங்களை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்களே. ரகசிய வழக்குகள் என்று ஏதாவது உள்ளதா.
All Court Administration incl Staff-Infras etc Must be Handed to Supreme People esp Scwuittrd Citizrns. All Judge Activitirs Must be Under Cameras. . Judges Not Willing be Sacked& Punished for Disregarding People-Nation