உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சதர் பஜாரில் பயங்கர தீ

சதர் பஜாரில் பயங்கர தீ

புதுடில்லி, சதர் பஜாரில், பல மாடிகள் கொண்ட வணிகக் கட்டிடத்தில் நேற்று மதியம், 3:50 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து, 12 வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி