உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம்

பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு தூதர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கி கூறியுள்ளது.டில்லியில் நடந்த இந்தக்கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியயூனியன், இத்தாலி, கத்தார், ஜப்பான், சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு தூதர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பஹல்காமில் நடந்த தாக்குதல் மற்றும் அதன் பின்னணி குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமாக எடுத்துக் கூறினார். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா எடுத்து வரும் பதில் நடவடிக்கைகள் குறித்தும், துாதர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டம் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JaiRam
ஏப் 24, 2025 23:59

பாக்கிஸ்தானை அழிக்கவேண்டும் இங்குள்ள துலுக்கனை பாக்கிஸ்தானுக்கே துரத்தனூம்


Kumar
ஏப் 24, 2025 20:31

பாக்கிஸ்தானை அழிக்கவேண்டும் இங்குள்ள துலுக்கனை பாக்கிஸ்தானுக்கே துரத்தனூம்


Karthik
ஏப் 24, 2025 19:16

வெளியுறவுத்துறையின் தெளிவான நடவடிக்கை - பாராட்டுக்கள்.


thehindu
ஏப் 24, 2025 18:44

தோல்விகளையும் பெருந்தன்மையாக உலகமெல்லாம் பரப்பி நாட்டை தலைகுனிய வைத்த மதவாத அரசு


புதிய வீடியோ