உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!

ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், ஏப்ரல் 22ம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்கிறார்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான். இவர் சவுதி அரேபியாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 22, 23ம் தேதி சவுதி அரேபியா செல்கிறார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார். இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. 2016 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம் மேற்கொண்டார். இது பிரதமரின் மூன்றாவது பயணம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

thehindu
ஏப் 19, 2025 21:40

ஊர் சுற்றும் கட்டுமரம்


vinoth kumar
ஏப் 20, 2025 01:13

அந்தப்பெயர் கள்ளத்தனம் செய்த கிராதகனுக்கே உரியது.


ranga1530@gmail.com
ஏப் 19, 2025 17:30

ஆர்ட்ர் ஆப் தி அரேபியன் ரிபப்ளிக் ஆப் தி கிரேட் நேசன் ஆப் தேதி சவுதி கிங்க்டம் ஆப் சல்மான் ந்னு உயரிய மெடல் கிடைக்கலாம். மற்றபடி வேறு உபயோகமில்லை.


vadivelu
ஏப் 19, 2025 20:36

ஆமாம், வேறென்ன குடும்பத்துடன் முதலீடா வாங்கி வர போகிறார்.


Sampath Kumar
ஏப் 19, 2025 17:21

ஆயில் வாங்கவா இல்லை ஆயில் வைக்கவா நிலைமை அப்படி ஆகி போச்சு


Narasimhan
ஏப் 19, 2025 15:10

உங்களை போன்ற டூப்ளிகேட்களுக்கு கிலோ கிலோவா பர்னால் தேவைப்படும். வாங்கி வைத்துக்கொள்ளவும்


thehindu
ஏப் 19, 2025 14:24

இன்று மோடியின் நண்பர்கள் ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 14:59

இஸ்லாமிய நாடுகள் அன்றும், இன்றும் என்றும் மோடியின் தலைமையிலான பாரதத்துக்கு நண்பர்களே .... இந்திய மற்றும் பாக் இஸ்லாமியர்கள் இதில் மண்ணள்ளி போட நினைத்தாலும் இவர்களது உறவு தடையின்றித் தொடர்கிறது ..... நாளுக்கு நாள் உறுதிப்படுகிறது ..... ஜெலுசில் ஒரு டன் வாங்கி வைத்துக்கொள்ளவும் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 15:01

பேரு வித்தியாசமா இருக்கே ?? கழகத்தின் புதிய மூர்க்க அடிமையா ??


vinoth kumar
ஏப் 20, 2025 01:07

நிஜங்கள் என்றும் நண்பர்களே, 8 தலைமுறைக்கு முன்னால் மாறிய போலிகள் அழிக்கப்படவேண்டிய தேச துரோகிகளே.


புதிய வீடியோ