உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: கும்பாபிஷேக விழாவில் மோடி உரை

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: கும்பாபிஷேக விழாவில் மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஸ்ரீ சனாதன தர்ம கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று கூறி தன் உரையை தொடங்கினார்.இந்த விழாவில், இந்தோனேசியா அதிபர் பிரபோ சுபியன்டோ, முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹாசிம், நிர்வாக கமிட்டி தலைவர் டாக்டர் கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மோடி பேசுகையில், ''வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு, வெறும் புவி அரசியல் தொடர்பானது மட்டும் அல்ல. பல்லாயிரம் ஆண்டு காலமாக நீடிக்கும் கலாசாரத்தின் அடிப்படையிலானது. அதன் தொடர்ச்சியாகவே இந்த விழா நடக்கிறது.இந்த தொடர்பானது, முருகக்கடவுள், பகவான் ராமர், பகவான் புத்தரை உள்ளடக்கியது. இந்தியாவில் இருந்து யார் இந்தோனேசியா பிரம்பனம் கோவில் வந்தாலும், அவர்கள் காசி, கேதார்நாத் வந்ததை போலவே ஆன்மிக உணர்வு பெறுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

N Annamalai
பிப் 03, 2025 09:47

மிக்க மகிழ்ச்சி .அவனருளால் அவன் தாள் வணங்கி


jegan jegan
பிப் 03, 2025 08:43

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா


Ray
பிப் 02, 2025 21:48

இரண்டாயிரம் ஆண்டுமுன்பே குஜராத் மன்னர்கள் படை வீரர்கள் இந்தோனேசியாவுடன் சம்பந்தம் போட்டாங்கன்னு மோடி சொல்றார் கேளு கதை கேளு


Murugesan
பிப் 03, 2025 00:12

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழப்பேரரசு ,கடாரம் கொண்டான், இந்தோனேசியாவில் அனைத்து மக்களின் பெயர்களில் இந்து கடவுள் பெயர்கள் இன்னும் இருக்கிறது தமிழ் முருக கடவுள் பெயரைத்தான் மோடி உரைத்தார் மதமாறிய அந்நிய திராவிட கைக்கூலிகளுக்கு ஏன் எரிகிறது , இந்துக்களாக இருந்து பணத்திற்காக மதமாறிய இரண்டு சைத்தான்களுக்கு தெலுங்கு தத்தி வந்தேறிகள் தலைவன்


PR Makudeswaran
பிப் 03, 2025 09:56

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சரித்திரம் தெரியாமல் மேல் மாடி குறைவாக இருந்து கருத்து எழுதக்கூடாது


govinda rasu
பிப் 02, 2025 20:19

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா


பாமரன்
பிப் 02, 2025 19:20

....முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹாசிம்,... பகோடாஸ் யாரும் கவனிக்கலையோ... இந்நேரம் இந்தோனேசியா பற்றி திட்டியிருக்கனுமே...


சாமிநாதன்,மன்னார்குடி
பிப் 02, 2025 20:06

நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் கருத்தை படிக்கிறோம் பாரு எங்களை சொல்லணும் ... இனிமேல் கருத்து போடாதே


Chandran,Ooty
பிப் 02, 2025 20:11

pakkodai nee oru aalu .u.. popa angittu orama


Ray
பிப் 02, 2025 22:02

பெரியாருக்கெல்லாம் பாட்டனாக வேதகாலத்திலேயே வள்ளியை மணந்த முருகன் கோயிலை எப்படி சனாதன கோயில்ங்கறானுங்க. முருகன் கோயிலில் ஹாசிம் மட்டுமல்ல வைணவன் கோபாலனுக்கு என்ன வேலை? காஞ்சிபுரம் கோவிலில் பிரபந்தம் பாடக்கூடாதுன்னு உள்ளூர்க்காரன்களே ஒருத்தனுக்கு ஒருத்தன் கட்டி புரள்றான்.


veera
பிப் 03, 2025 10:56

அவரு ஒரிஜினல் ஹாஷிம்...குர்ஆனையும் மதிபார்...சனதனத்யும் மதிப்பார்...போதுமா 200 ரூவா ஊபி


Duruvesan
பிப் 02, 2025 19:16

இந்தோனேஷியா மக்கள் மார்க்கத்தில் அமைதிக்கு முன் மாதிரி, அங்க சிவ ராத்திரி 'பாலி'யில் சிறப்பா இருக்கும், பிரின்ட்லியா iruppanga


M Ramachandran
பிப் 02, 2025 19:09

இது என்ன உலகம் முழுவதிலிருந்து சனாதனம் ஒலி எழுகிறது.மாஸ்டர் உதைய்யக்கு எதிராக கிளம்பி விட்டனர். ஈரோட்டு பெரியாரிஸ்ம் பீனிசம் இதெல்லாம் எடுபடாது போல் இருக்கே.


Ray
பிப் 03, 2025 14:11

அட ராமச்சந்திரா உதை மேல கேஸ் போட்டவனுக்குத்தான் செம உதய் குடுத்தது உச்ச நீதிமன்றம் தெரியாதோ?


Duruvesan
பிப் 02, 2025 18:56

நன்றி,


Chandran Krishnan
பிப் 03, 2025 09:02

தயவு செய்து ஆப்கானுக்கு தாமதிக்காமல் அனுப்பி வையுங்கள்..


புதிய வீடியோ