வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பிரிட்டிஷ் அரசு காலத்தில் ராணுவ வீரர்களுக்கு தற்காலிகமாக காம உணர்வு இல்லாமல் இருக்க ஊசி மருந்து செலுத்தும் வழக்கம் இருந்தது..ஒரு டோஸ் ஆறு மாதங்கள் வரை தாங்கும்..அதை இந்த சினிமா கும்பல் ஆண் பெண் அனைவருக்கும் செலுத்தினால் என்ன? அக்கப்போர் குறையும் தானே?
யாரு கண்டா இந்த மோகன்லால் கூட இந்த பாலியல் புகார்ல் எடு பட்டு இருக்கலாம். இந்த மோகன்லால் ஒரு குசும்பன் இந்த சேட்டன் படத்துல நடிகைகள் படுகிற பட்டை பாக்கணுமே. வயசு ஆனா காலத்துல கொஞ்சம் மரியாதையா மாமூட்டி மாதிரி கொஞ்சம் மரியாதையா நடிச்சிட்டு போகலாம்.
மாமூட்டி ஒழுங்கோ?
சரி, அந்த தகவல் வெச்சுக்கிட்டு என்ன பண்ணலாம்?? பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் அல்லது பெண்ணின் உறவினரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. அந்த ஹேமா கமிஷன் அறிக்கையால் யாரையும் கைது பண்ணவும் இயலாது. இதெல்லாம் செய்தியாக வெளியீடுவதே வேஸ்ட்.
A lead actor of the sixties and early seventies did this in a scientific manner uting time bound bond with the new comers and prevented them from acting in others films at the same time kept them as xxx slaves. He in the late seventies became a big man, very big man.
அங்கே சற்றேணும் தன்மானமுள்ள நிர்வாகிகள் இருப்பதால் அமைப்பையே கலைத்துவிட்டார்கள். இங்கே கூடத்தான் ஸ்ரீரெட்டி என்கிற பெண் தொடர்ந்து குற்றம் சுமத்தினார் அதுவும் பெயர் சொல்லியே பொதுவெளியில் தன்னை சினிமா சான்ஸ் தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு பின்னர் எதுவுமே செய்யாமல் ஏமாற்றினார்கள் என்று கூறினார். அந்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மெளனமாக சென்றுவிட்டார்கள். பின்னர் அவர்கள் அரசாங்கத்தில் முக்கியபொறுப்புக்கும் சென்றுவிட்டார். இதெல்லாம் தமிழகத்தில் ஊடகங்களின் பாதுகாப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றார்கள். மீ டூ வில் சிக்குண்ட ஒரு பாடலாசிரியர் இன்றைய ஆட்சியாளர்களின் பாதுகாப்பில் பத்திரமாக உலா வருகின்றார். தன்மானத்தில் தமிழகம் தலைகுனிந்து நிற்கின்றது. ரோஷத்தில் கேரளா சினிமாத்துறையினர் முன்னணியில் இருக்கின்றனர். சின்மயி என்கிற பாடகி எவ்வளவோ கூக்குரலிட்டு பார்த்தார். ஹ்ம்ம் கண்டுக்க ஆளில்லை. இது வடக்குப்பட்டி ராமசாமி மண் என்பதாக எண்ணுவதால் இருக்குமோ? தெரியல
அம்மா ன்னு பேர் வெச்சிகிட்டு தாய்க்குலத்துக்கு எதிராக நடந்துள்ளனர். என்ன கொடுமை இது? அபலை நடிகைகளின் புனிதத்தன்மையை இப்படியா நடத்துவது?.
பாரதம் முழுக்க அனைத்து இடங்களிலும் இதுபோல விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் . அப்போதுதான் அட்ஜெஸ்ட்மென்ட் தகவல் வெளிவரும்