வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இனம் இனத்தோடு சேரும்
எல்லாத் துறையிலும் ஊழல் மக்கள் என்னத்த பார்த்துக் கொண்டு இருக்கிறார்களோ. பிரெஞ்சு புரட்சியில் மக்கள் பட்டினி ஆனதால் கோபம் அடைந்தனர். இங்கு இலவசம், மானியம் இதனால் பசி குறைவு போராட மனம் இல்லை
நீதித்துறை சீரழிந்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டது விலை உயர்ந்த விற்பனை நீதியும் மருத்துவமும் கல்வியும் என ஆகிவிட்டது . மக்களின் பணத்தில் சம்பளம் அதுபோக அரசியல்வாதிகளிடம் பேரம் பேசி விற்கும் படும் நீதி அரசர் என்கிற பட்டப்பெயர் தேவைதானா இது கலியுகத்தின் இறுதி அத்தியாயம் அதனால்தான் அசுரர்கள் ஆட்சி புரிகிறார்கள்
எல்லா நீதிபதிகள் வீட்டையும் சோதனையிட்டால் தெரியும் நீதியின் லட்சணம்
இவரை அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலீஜியம் நினைக்க, அலகாபாத் என்ன குப்பை தொட்டியா? என வக்கீல் சங்கம் ஆட்சேபணை தெரிவித்துள்ளது. தமிழகம்தான் கேரளாவின் குப்பை தொட்டியாக உள்ளதே. இவரைப்போன்றவர்களை இருகரம் கொண்டு ஆதரிக்க தயாராக உள்ளதே.
நம்ம ஊர் ஓய்வு பெற்று திமுகவுக்கு ஜால்ரா போடும் ஜட்ஜ் கள் வீட்டில் ரெய்டு விடவேண்டும்.இப்போ ஒருத்தர் ஜட்ஜ் நியமனத்தில் சாதி பிரச்சனை கிளப்பறாரு
இந்த நீதிபதி எத்தினை அநியாய தீர்ப்பு வழங்கி இருப்பார். எத்தினைபேர் வாழ்வை கெடுத்திருப்பார். இவர் வழங்கிய தீர்ப்பை மரு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்...
அதை மீடியாக்களும் வெளியிடாதது ஏன்?. யாரை காக்கும் முயற்சி ?
இந்த பாஜ அரசின் பித்தலாட்டங்களுக்கு எடுத்துக்காட்டு. எப்போதும் போல் இது பிடிபட்டது . மோடி அரசின் பாஜவின் Tip of the ice berg
உங்கள் பெயரே நீங்கள் கழகக்கண்மணிகள் என்றுசொல்கிறதே. வேறு எப்படி பேசுவீர்கள்.
இவரு மாட்டிகிட்டாரு அவ்ளோதான், ஊட்டுலயா அம்புட்டு பணத்தையும் வச்சிப்பான் மனுஷன். படிச்சவன் செய்ற வேலையா இது. பில்லியனில் கொள்ளையடிக்குற தற்குறி பயலுவோலாம் காலரை தூக்கிக்கிட்டு வலம் வராய்ங்க. இவரு என்னடான்னா. சரி, இப்போ என்ன தூக்கிலா போடப்போறாய்ங்க. கைது கூட பண்ணமுடியல. ஒரு நாள் நியூஸ் அம்புட்டுதேன். நாளைக்கி வேற பிரேக்கிங் நியூஸ் வந்துடும்ல. நாளைக்கே ஒரு இளம்பெண் இவரை மாதிரி ஒருத்தர் மேல செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்று மீடியாவை கூப்பிட்டு ஒப்பாரி வைத்தால் போதும், இந்த நூறு கோடி ரூபா வண்டி பிரேக்டவுன் ஆயிடும். இப்போ நம்ம திராவிட மாடல் தமிழ்நாட்டை எடுத்துக்குங்க, எவனாச்சும் இப்போ 2ஜி ஸ்பெக்ட்ரம், நீட், வேங்கைவயல், ஜி-ஸ்கொயர், ஒரே வருஷத்தில் முப்பதாயிரம் கோடி கொள்ளை, அண்ணா யுனிவர்சிட்டி பாலியல் பலாத்காரம், மணல்கொள்ளை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் பற்றி பேசுறானா. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்த துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆண்டிமுத்து ராசா, மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் கே.டி.சகோதரர்கள் சமாச்சாரம் என்னாச்சுன்னு கேட்கிறானா. அதெல்லாம் ஓல்ட் நியூஸ். இப்போ லேட்டஸ்ட் டாஸ்மாக் கொள்ளை. செந்தில்பாலாஜி சபரீசன் டெல்லிவாலா காலில் உழுந்து கத்தரித்து வந்தது. நாளைக்கி வேற வந்துடும். அவ்ளோதான். ஒண்ணுமில்லியா இருக்கவே இருக்குது ஹிந்தி, நாடாளுமன்ற தொகுதி அதிகரிப்பு, காவிரி, நிதி கொடுக்கலன்னு ஒப்பாரி, என்று எவ்ளோ இருக்குது பாஸ்.
ஏன் இவர் ஒரு நீதிபதி இவர் வீட்டில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேட்க வக்கில்லை. அதுவும் இந்த ஆள் பாஜக சார்பாக எம்பி தேர்தலில் போட்டியிட்டவர். கண்டிப்பாக இதில் பாஜக வின் கை இருக்கும். இவரிடம் இருந்த பணம் பாஜக பணமாக கூட இருக்கலாம். நீங்க இதை பற்றி பேசுவதை விட்டு தமிழ்நாட்டில் நடக்காத ஒன்றை பேசி திசை திருப்புகிறாயா?