வாசகர்கள் கருத்துகள் ( 26 )
பா .ஜ.,வின் குற்றச்சாட்டு அபத்தமானது. 1994 ல் நடந்ததை பற்றி பேசுகிறார்கள். அப்ப என்ன நடந்தது, அதையும் சொல்லுங்க
வயநாடு மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
கர்நாடக பால்வளத்துறையின் கீழ்ச் செயல்படும் நந்தினி பால்வளக் கழக மேலாண்மை இயக்குநர் இட்டிலி தோசை ஆயத்த மாவு தயாரத்து வழங்க முடிவு செய்ததால் அவரை பதவியிலிருந்து விலக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்தார் பிரயங்கா- அவரைப் பதவியலிரிந்து தூக்கியது காங் அரசு
வேலியில் போற ஓணானை பிடித்து யார் வேட்டிக்குள் விட்டு கொள்வார்கள்..... ஏற்கெனவே செத்து போன கான் கிராஸ் கட்சிக்கு உயிர் கொடுத்து.... ஒவ்வொரு மாநிலத்திலும் சீட் கேட்டு குடைச்சல் கொடுக்க.... யார் தான் ஆசைப்படுவார்கள்.... அதனால் கான் கிராஸ் கட்சி கழட்டி விடப்பட வாய்ப்பு அதிகம்.
ஜார்ஜ் சொரெஸ் அவர்களுடன் உங்கள் குடும்பத்துக்கு என்ன சம்பந்தம் ...அதனை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் .....யாருடைய தூண்டுதலின் பெயரில் இந்த கூப்பாடு போடுகிறீர்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் ....அதெப்படி ஒவ்வொரு முறையும் ....இந்தியாவில் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு அமெரிக்கா ஊடங்கள் செய்தி வெளிடுவதன் மர்மம் என்ன ???
பப்புவோட சேட்டைகள் போயி பப்பியின் சேட்டைகளை பாக்கனுமா, அதுக்குதான், ரவுடி மம்மு பக்கம் போயிட்டாங்க, காங்கிரஸ் காலி போயிந்தே.
வாரிசு அரசியல் ஒழிக
ஆட்சியில் மற்றும் கட்சியில் .... மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்.... அது கட்சியின் தலைமை பதவிக்கும் பொருந்தும்.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கும் திமுகவின் வெற்றிக்கும் காரணம் நாடக அரங்கேற்றம் எப்படி நடத்துவது என்பதுதான். இரண்டு பேரும் நடத்துவது நாடகம் தான். உண்மையை மாற்றுவது, எதார்த்தத்தை மறைப்பது என அனைத்தும் நாடகம். திமுக அனைத்து ஊடகங்களையும் இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்துவது, திரை உலகத்தை அவர்களுக்காக வளைப்பது, செய்திதாள், வார இதழ்கள், யுடிபு சேனல்களை என்று அனைத்தையும் கட்டுபடுத்துவது. ஒவ்வொரு வழிகளிலும் மக்களை சிந்திக்க விடாமல் வெற்றிகரமாக கட்டுப்படுத்துவது திமுகாவின் சாதனைதான். காங்கிரஸ் எதார்த்தமாக மக்கள் ஓட்டு கட்சியில்லை மற்றும் மங்குனிகளுக்கு நாடகத்தை நடத்தவும் தெரிவதில்லை.
ஆமா , புதுசா கம்பெனிக்கு ஒரு மைக்-ஸ்பீக்கர் கிடைச்சிருக்கு , ஆனா , இண்டி கூட்டணி அவியலுக்கு தலைமை பொறுப்பு போகப் போகுது - எல்லாரும் காங்கிரசை கழட்டி விட ரெடி ஆயிட்டாங்க - சின்ன அப்பத்தா தனியா புலம்ப வேண்டியதுதான் . . .
அவங்க செஞ்சா நீங்கழும் செய்வீங்களா . அதுக்கு தான இவங்கள எலெக்ட் pannanga