உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின ஊர்வலத்தில் கொலை: 28 பேருக்கு ஆயுள்

குடியரசு தின ஊர்வலத்தில் கொலை: 28 பேருக்கு ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், 2018ல், குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏந்திச் சென்ற ஊர்வலத்தில் வகுப்புவாத மோதல் ஏற்பட்டு சந்தன் குப்தா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 28 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில், 2018ல், ஜன., 26 குடியரசு தினத்தை ஒட்டி, இளைஞர்கள் சிலர், தேசிய கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் இதில், உ.பி.,யைச் சேர்ந்த சந்தன் குப்தா மற்றும் அவரின் சகோதரர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர். காஸ்கஞ்ச் நகரத்தில் நுழைந்த இந்த ஊர்வலம், பைரியா பகுதியில் உள்ள பெண்கள் அரசு கல்லுாரி வாசல் வழியாக சென்றது. அப்போது, அந்த ஊர்வலத்தை, அந்த பகுதியைச் சேர்ந்த சலீம், வாசிம், நசீம் உள்ளிட்டோர் தடுத்தனர். பேரணியில் பங்கேற்றோர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சலீம் துப்பாக்கியால் சுட்டதில், சந்தன் குப்தா உயிரிழந்தார். விசாரணை நடத்திய போலீசார், 23 பேரை கைது செய்தனர். கடந்த 2019ல் மேலும் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சலீம் உட்பட 28 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா, 80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை சந்தன் குப்தா குடும்பத்தினர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Laddoo
ஜன 05, 2025 17:08

எங்கு தண்டனை மிகக் கடுமையாக உள்ளதோ அங்கு குற்றங்கள் குறைவாக இருக்கும் என்பதை சோ சொல்லுவார். தூக்கு தண்டனயே சால சிறந்தது.


shakti
ஜன 04, 2025 17:16

வடநாட்டுக்கு ஒரு கொடிகாத்த குமரன் ... ஒரே வித்தியாசம் நம்மூர் கொடிகாத்த குமரன் வெள்ளையர்களால் கொல்லப்பட்டான் .. சந்தன் குப்தா அமைதி மூர்க்கத்தினரால் கொல்லப்பட்டான்


shakti
ஜன 04, 2025 17:12

கவலை வேண்டாம் . ஹிந்துக்கள் சாப்பிடும் ஹலால் உணவால் அந்த ஹலால் சர்டிபிகேட் கொடுக்கும் ஜமியத் உலேமா ஏ ஹிந்த் சம்பாதிக்கும் பணத்தில் இவர்களை விலை உயர்ந்த வக்கீல்கள் வைத்து விரைவில் வெளியே கொண்டு வந்து விடும்


RAMAKRISHNAN NATESAN
ஜன 04, 2025 11:45

யோகி ஆதித்யநாத் அங்கே முதல்வராகாவிட்டால் அது தனியே பிரிந்து இஸ்லாமிய நாடாக ஆகியிருக்கும் .... இன்னும் இருபதாண்டுகளில் கேரளம், தமிழகம், மேற்குவங்கம் இஸ்லாமிய நாடுகளாக தங்களை பிரகடனப் படுத்திக்கொள்ள வாய்ப்பு ...


user name
ஜன 04, 2025 11:00

இந்த செய்தியின் முழு உண்மைத்தன்மை அறியாமல் கருத்து எழுத வேண்டாம் , உத்தர பிரதேசத்தில் எப்படி ஊர்வலம் என்பது எல்லோருக்கும் தெரியும்


RAMAKRISHNAN NATESAN
ஜன 04, 2025 11:43

உமது பெயரை குறிப்பிட்டு செய்தியின் நம்பகத்தன்மையை சந்தேகப்படலாமே ???? முக்காடிட்டுக்கொண்டு ,,,,,, மற்றவளை ஏன் முகம் காட்ட மாட்டாயா? ,,,,, என்பது போல் இருக்கிறது ....


RAMAKRISHNAN NATESAN
ஜன 04, 2025 11:53

28 sentenced to life for Chandan Gupta’s murder during 2018 Tiranga yatra in Kasganj என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெளிவாக செய்தி வெளியிட்டுள்ளது .....


BHASKARANV.
ஜன 04, 2025 22:45

நீ தான் சொல்லேன் என்ன நடந்தது என்று?


Barakat Ali
ஜன 04, 2025 10:30

அவமானத்தால் தலைகுனிகிறோம் ....


Kanns
ஜன 04, 2025 08:12

Give FastTrack Judgement& Encounter them Public Deaths at Same Spot to have Deterrant Effect. StripCitizenship& Throw Out All these NonNative ForeignArabPersianUrdu Imititating AntiNationals to PakBangla Created by Congress& British Exclusively for Muslims by British& their Divisive-Destructivr Traitor Agent Congress


N.Purushothaman
ஜன 04, 2025 08:10

மரணிக்கும் வரை ஆயுள் தண்டனை என்று கொடுத்திருக்க வேண்டும் .....இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றவருக்கு மரணம் பரிசு ....


R. SUKUMAR CHEZHIAN
ஜன 04, 2025 07:51

சந்தன் குப்த்தா நம் தேசிய கொடி ஏந்தி சென்றதுக்கு கொள்ளபட்டார் இது பாரதமா? பாகிஸ்தான்? இங்கு இணக்கமாக வாழ முடியாவிட்டால் 1947ல் இவர்களுக்கு என்று நம் பாரத நாட்டை துண்டாக்கி பாகிஸ்தான் உருவாவது இவர்கள் அங்கு செல்வது நம் தேச அமைதிக்கு நல்லது. உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் வெறி பிடித்த இந்த தேசதுரோக கும்பல்களை. இந்துக்கள் இனியாவது விழிப்புணர்வு இருக்க வேண்டும். ??ஜெய் ஹிந்த்


அப்பாவி
ஜன 04, 2025 07:39

எதுக்குடா ஆயுள்? போட்டுத் தள்ளிட்டுற வேண்டியதுதானே? மக்கள் வரிப் பணத்தில் இந்த மூர்க்கனுங்களை ஜெயில்ல வெச்சு ஆயுள் வரை பராமரிக்கணுமாக்கும்?


புதிய வீடியோ