வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சொற்ப வருமானம் ஈட்டும் காய்கறி விற்பவர் காலை 4 மணிக்கு காய்கறி மார்க்கெட்க்கு சென்று வாங்கி வந்து கடையை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடையை நடத்துகிறார். வாரத்தில் 7 நாட்களும் இதை செய்வார். டீ போடும் தொழிலாளி வேலை நேரம் பற்றி யோசியுங்கள். மாச வருமானம் பெறுபவர்களுக்கு என்ன விதிவிலக்கு?
இவர்களையெல்லாம் விட விவசாயி மற்றும் ராணுவ வீரர் எவ்வளவு நேரம் உழைக்கிறார் என்று கணக்கில் கொள்வீர்களா
orthodox thinking , he doesnt care about productivity spoiling others good attitude...
Actually Shri.Narayana moorthy sir said based on we need to competete with China and America due to global trading. China is nearly 5 times advanced in technology and other inventions including defense operations.So India needs to put the efforts to out come from different saught of challenges the years ahead to come.US is highly advanced in global research and Air force including defense research operations. Our PMs Make in India intiative program to make people to new inventions in our country itself to develop a self autonomous nation on more products technically.So instead of making more imports from other countries we can able to do more exports by outcoming with our hardship of work. It is completely a team work on nation building and our generations wealth. Today India had lot of opportunities as compared to other rest of countries globally. Our Indian people had lot of potential and energetic with young generations.So based on that only he may suggested to work for 6 days in a week. Please try to make his statement in a optimistic progress of growth and try to avoid pessimistic approach. He is a well experienced person and deserved in his profession with good disciplines. His values are remarkable with his team efforts. My obligation is take it as a team efforts to build stronger nation beyond other rest of countries. No need to politisize his statement and every people may have small small dreams and apply those quantum of intelligence in your profession to lead successfully in a happiness growth with all your families. ???
Is he paying for a 48 hr job? How is Info salary compared to other IT companies with a 5 day work week? True he is a hard worker
சாதுர்யமும் அனுபவமும் உள்ளவர்கள் குறைந்த நேரத்திலேயே பெரிய வேலைகளை முடித்துவிடுவர்
என்னமோ எல்லாத்தையும் கிழித்து முடித்து தொங்க விடும் டேஷ் போல இவரை குதறி எடுக்கும் மக்களே , ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் இன்றும் உங்கள் கண்முன்னர் 7 நாட்களும் காலை 5 மணிமுதல் இரவு 6 வரை வேலை பார்க்கிறார்கள் , அவர்கள் இல்லையேல் நீங்கள் இல்லை , ஆனால் அதனை உணராமல் இங்கே நாராயணமூர்த்தியை குதறுகிறீர்கள் என்று கேள்வி கேட்க தோன்றுகிறது
அந்த வர்க்கத்தின் பெயர் விவசாயிகள் என்பதனை நினைவு கூற விழைகிறேன்
இதே ஆள் தான் ஒரு காலத்தில் நிறுவனங்கள் வேலையாட்களை விடுமுறை எடுக்க விடாமல் வேலை வாங்கக்கூடாது அன்றும் வாழ்க்கையில் வேலைக்கும் ஓய்வுக்கும் இடையில் ஒரு சமநிலை work life balance வேண்டும் என்றும் பேசிக்கொண்டு திரிந்தார் அப்போதெல்லம் அமெரிக்கா நிறுவனங்கள் info ன் சேவைக்கு மிக அதிக ஊதியம் வழங்கின , இவர் அப்போது பேசியது சத்யம் விப்ரோ போன்ற நிறுவனங்களை குறிவைத்து ஆகும் . 6 நாள் வேலை வாங்கினால் அமெரிக்கா நிறுவனங்கள் INFOSYS க்கு வேலை தராது. அதானி டாடா அம்பானி பிர்லா L&T போன்ற நிறுவனங்கள் 5 நாள் வேலை வாங்கி இன்போசிஸ் ஐ காட்டிலும் பன்மடங்கு பொருளும் வேலை வாய்ப்பும் வழங்குகின்றன. அதனால் நாராயணமூர்த்தி ஒன்றும் உலகிலேயே இல்லாத சாதனையாளர் அல்ல இப்போது இவர் கம்பெனியின் ஷேர் விலை எற கூடுதல் வியாபாரம் வேண்டியிருக்கு . 5 நபர்கள் 6 நாள் வேலை செய்வதைவிட 6 நபர்கள் 5 நாள் வேலை செய்து அதே முன்னேற்றத்தை எட்டலாம் என்ன முதலாளிக்கு 6 நபருக்கு சம்பளம் தர வேண்டியிருக்கும் . அதைத்தான் இவர் லாபிக்க பார்க்கிறார் இன்போசிஸ் தன்னுடைய மிக லாபமான ஆண்டுகளில் ஒரு பங்கு லாபத்தை உலகத்தரமான மென்பொருளைகள் Software தயாரிக்க செலவிட்டிருந்தார்களேயானால் அதன் விற்பனையிலேயே மிக லாபம் அடைந்திருக்கலாம் .
ரிடையராயி என்னத்த உழைக்ஜப் போறீங்ஜ. இது மாதிரி பேசுறதுதான் உழைப்பா? தினமும் இன்ந்போசிஸ் ஆபீசுக்குப் போறீங்களா?
உன் பேரனுக்கு 350 கோடி நீ தூக்கி குடுக்க நாங்க ஏன் 6 நாள் வேல பாக்கணும்.
அவர் அப்படி உழைத்தால் தான் இன்போசிஸ் எனும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை எழுப்பி லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடிந்தது. அவர் உழைத்து சம்பாதித்த பணத்தில் அவர் பேரனுக்கு கொடுக்கிறார். அதில் உங்களுக்கு எங்கே வலிக்குது??? அவர் ஒன்னும் அரசியல்வாதி மாதிரியோ சினிமாக்காரன் மாதிரியோ யாரையும் ஏமாற்றிப்பிழைக்கவில்லை. அவரது உழைப்பு அசாதாரணமானது. உழைப்பை பற்றி சொல்வதற்கு எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. அவர் உண்மையாக உழைத்து முன்னேறத்துடிப்பவர்களுக்கு பேசுகிறார். உங்களைப்போன்றோருக்கு அல்ல.
இவரிடம் மம்மட்டி கடப்பாரை தந்து தினமும் 14 மணிநேரம், வாரம் 6 நாள்கள் வாய்க்கால் வெட்டுவது, வரப்பு அமைப்பது என வேலை தாருங்கள். செய்கிறாரா என்று பார்ப்போம்.