உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி: தமிழகத்திற்கே பயன்!

தேசியம் பேட்டி: தமிழகத்திற்கே பயன்!

தமிழகத்திற்கே பயன்!

மேகதாது அணை திட்டம், காவிரி ஆற்றின் கீழ்நிலை மாநிலமான தமிழகத்திற்கே அதிக பயனளிக்கும். இதில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவு பிறப் பித்துள்ளது. அணை கட்டுவது கர்நாடகா வின் உரிமை; அதேபோல் தண்ணீர் பெறுவது தமிழகத்தின் உரிமை. எனவே, தமிழக அரசு ஒரு குழுவை அனுப்பி, இதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யட்டும்.- சிவகுமார்கர்நாடக முதல்வர், காங்கிரஸ்

துணிச்சல் இருக்காது!

என் மீது சுமத்தப்பட்ட தேசவிரோதி, வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க, நான் விடுத்த சவால் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த விவாதத்திற்கு பின், எந்தவொரு படை வீரரின் முன்பும் மீண்டும் நிற்பதற்கான துணிச்சல் பிரதமருக்கு இருக்காது.- ராகுல்லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

ஏன் ஒழிக்கவில்லை?

நம் நாட்டின் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துள்ள சூழலில், நகர்ப்புற நக்சல் போன்ற புதிய சொற்களை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார். பீஹாரில் தொழிற்சாலைகளை அமைத் திருந்தால், இதுபோல் முத்திரை குத்தப்படும் நபர்கள், உங்களிடம் கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்கள்.- தேஜஸ்வி யாதவ்செயல் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

priyan, vadanad, madurai
நவ 10, 2026 07:55

பீகார் ல உங்கப்பன் தான் முதல் அமைச்சர் உங்கம்மா முதல் அமைச்சர் நீயும் து பி. நீங்கள் எல்லாரும் சாம்பல் கொள்ளை யர்கள் விட கூடியவர்கள்...கேவலம் மாட்டு தீவனம் தில் கூட ஊழல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை