உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்கள் மறக்கவில்லை!

நாங்கள் மறக்கவில்லை!

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது. அதை நாங்கள் மறக்கவில்லை; தற்போதைய சூழலை ஏற்கவும் இல்லை. எங்கள் உரிமைகளை பறித்த, எங்கள் அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்த நடவடிக்கைகளை மாற்றியமைப்பதில் உறுதியாக உள்ளோம். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர் தேசிய மாநாட்டுக் கட்சிமுதிர்ச்சியற்ற தலைவர்! முந்தைய காங்., தலைமையிலான அரசின் உண்மை முகத்தை மோடி அரசின் சாதனைகள் வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தாலேயே, பார்லிமென்ட் நடவடிக்கைகளை ராகுல் தடுக்கிறார். மத்திய அரசு மீதும், ஆர்.எஸ்.எஸ்., மீதும் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைக்கும் அவர் ஒரு முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர். கவுரவ் பாட்டியா தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,தண்டனை நிச்சயம்! ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை பா.ஜ.,வினர் திருடியுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை அக்கட்சி பாதுகாக்கிறது. ராமர் காணிக்கையை திருடியவர்களை அவரே தண்டிப்பார். தவறு செய்தவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதை ஒருபோதும் அவர் அனுமதிக்க மாட்டார். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

விருமாண்டி, Benaras
ஆக 06, 2026 08:29

ராமர் ருக்கு சம்பந்தமில்லாத ஜாதி வெறியன் அகிலேஷ்க்கு என்ன அக்கறை? throki ஒமர் வகுப்பு எடுக்க பலஸ்தீன செல்லவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை