மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
பா.ஜ., வெற்றிக்கு உதவாது!கேரளாவுக்கு எத்தனை முறை பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தாலும், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் அக்கட்சிக்கு இங்கு இடமில்லை.வி.டி.சதீஷன்கேரள எதிர்க்கட்சி தலைவர், காங்.,எந்த இடையூறும் இல்லை!பீஹாரில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு சுமூகமாக நடக்கிறது. இதில் எந்த இடையூறும் இல்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டேன்.லாலு பிரசாத் யாதவ்தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்குடும்பத்துடன் செல்வேன்!என் பெற்றோர் உட்பட குடும்பத்துடன், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என, விரும்புகிறேன். அதனால், 22ம் தேதி நடக்கவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கு பின், ராமர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வேன்.அரவிந்த் கெஜ்ரிவால்புதுடில்லி முதல்வர், ஆம் ஆத்மி
6 hour(s) ago | 2
12 hour(s) ago