வாசகர்கள் கருத்துகள் ( 13 )
NATURAL GAS - என்பது CRUDE OIL ஐ விட மிகவும் லாபம் அளிக்கும் இயற்கை வாயு ஆகும். CRUDE OIL போல POLLUTION பரப்பாது NATURAL GAS கிட்டினால் பாரதம் உலகின் NO. 1 பொருளாதார வலிமை மிகுந்த நாடாகும் என்பது உறுதி
இந்திய ஆய்வாளர்கள் மற்றும் நாட்டை தன்னிறைவு பெற திட்டங்களை வெற்றிகரமாக்கும் மத்திய அரசின் பணிக்கும் வாழ்த்துக்கள்.
இப்போ வருவானுங்க பாருங்க, திராவிட மாடல் ஆட்சியில் இதுவும் ஒரு மைல் கல் என ஸ்டிக்கர் ஒட்டி அடிச்சு விட.
அவ்வளவு தான்,அந்தமானை அதானிக்கு தீபாவளி தள்ளுபடி கொடுத்து விற்று விடலாம்!
அதற்கு முன் திருட்டு திராவிஷம் அந்த இடத்தை பட்டா போட்டு விடும்.
ஸ்டாலின் அங்கு பெட்ரோலியம் ஆராய்ச்சி நிறுத்த பட வேண்டும் . இது விவசாயத்தை பாதிக்கும் என மத்திய அரசுக்கு கடிதம்.
திரு பாபு அவர்களுக்கு.. கூப்பிடுங்க அதானியை னு காமெடி பண்ணறீங்க.... கூப்பிடுங்க பாபுவை என்று சொன்னால் நீங்க அப்படியே தோண்டி எடுத்து தள்ளீடுவீங்களோ?
கட்டுமரம் பாதுகாப்பு குழு, சுறா பாதுகாப்பு குழு, ஆமைகள் பாதுகாப்பு குழு, இன்னும் பல குழு போன்றவர்களின் ஒப்புதல் முக்கியம்.
தூத்துக்குடி துறைமுகம் மாதிரி அதையும் திமுக அரசின் வளர்ச்சி என்று புளுகி விடுவார்கள். ஜாக்கிரதை.
now you need to explore the possibilities of H2 gas usage in place carbon, lets make it 0 carbon emission
கூப்பிடுங்கய்யா அதானிய.....
Why don’t we call red giant, gsquare, sun network, kalaingar tv, springs mineral water, liquor company and many more?????