உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கையில்லா தீர்மானமா? ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் மத்திய அமைச்சர்

நம்பிக்கையில்லா தீர்மானமா? ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும்'', என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதில் 50க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டுள்ளனர். இவர்களில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.,க்கள் அடக்கம். தங்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலையில், ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் கேள்வி எழுப்ப அனுமதி வழங்கப்படுகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட வேண்டும். நிச்சயம் நிராகரிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sundar R
டிச 11, 2024 03:41

Vice President will win the no confidence motion. After the recent by-elections, the Upper House has an effective strength of 234, with the BJP 96 members of its own. The number of NDA MPs is 113. Six nominated members, who usually their vote with the government, take the strength of the NDA to 119, two more than the current halfway mark of 117.


தாமரை மலர்கிறது
டிச 11, 2024 01:33

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. வேண்டுமெனில் எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு போகட்டும். தீர்ப்பு வருவதற்கு பத்தாண்டுகள் ஆகும்.


anandh
டிச 10, 2024 23:15

opposition parties may that no confidence motion will be defeated.


shalini
டிச 10, 2024 23:14

since vp has ruling party's support, he may win in this election


Priyan Vadanad
டிச 10, 2024 22:50

இவர் பாஜக நாயகராக செயல்படுவதுபோலவே தெரிகிறது. இவரே தன்மீது கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விரட்டிவிடுவார்.


Shekar
டிச 11, 2024 07:23

இவருக்கெல்லாம் அனுபவம் பத்தாது தம்பி, நம்ம அப்பாவுபோல கேரளா ஜால்ரா போட இங்க வந்து படிக்கணும்


சமீபத்திய செய்தி