வாசகர்கள் கருத்துகள் ( 64 )
இங்கு கருத்து எழுதுபவர்களில் நிறைய பேர் கைக்கூலி பெற்று எழுதுபவர்கள் போலத்தான் எழுதுகிறார்கள். நியாயத்தை உண்மையை யாருமே எழுதுவது போல கருத்தை படிக்கும் பொது தோன்றுவதில்லை. ஒருதலை பட்ச கருத்துக்கள் அதிகம் பார்க்க முடிகிறது.
200 ரூபாய்க்கு எப்படி அப்ளை செய்வது என்று இங்கு கருத்து எழுதுபவர்கள் சொல்லவும். நானும் அப்ளை செய்ய ஆசை.
இங்கிருக்கும் சங்கிகள் இன்னமும் பெரியாரின் காலுக்கு இடையில் அமர்வதை நிறுத்தவில்லை அதே போல வடநாட்டு சங்கிகள் இன்னமும் நேருவின் கால்களுக்கு இடையில் அமர்வதை நிறுத்தவில்லை ....
ஆமாம் கண்டனம் - கண்டனம் - தற்செயல் அல்ல... நேரு எப்போது காங்கிரஸ் மூலம், அரசியலுக்கு நுழைந்தாரோ, அப்போதிருந்தே திட்டமிட்ட சதி... காங்கிரசின் - காந்தியின் - பைனான்சியர் - அந்த கெத்தோடு, வெள்ளைக்காரன் - முஸ்லிம்கள் - இவர்களுக்கு , - காங்கிரஸ் கட்சிக்குள் ரகசிய ஏஜென்ட் / ஸ்லீப்பர் செல் . . . எப்பேர்ப்பட்ட தலைவர்களையும் பின்னுக்கு தள்ளி, காந்தியை மூளைச்சலவை செய்து, பிரதமர் ஆனவர்... அதே டெக்னீக்கால்தான் - அதாவது ஸ்லீப்பர் செல்லாக - - அவரது பரம்பரையே இன்னும் இந்தியாவின் அரசியலில் பிழைத்துக் கொண்டிருக்கிறது . . வட இந்தியாவில் இவர்களின் சாயம் வெளுத்து விட்டது - ஆனாலும் வடக்கே சில இடங்களில் காங்கிரஸ் பிழைத்துக் கொண்டிருக்க காரணம் ஆங்காங்கே உள்ள பிராந்திய தலைவர்கள் தயவால்தான் . . தெற்கே இன்னும் கொஞ்சம் இமேஜ் இருக்கிறது . . அதற்கு காரணம் திராவை மாடல்தான் . . .
இப்படிப்பட்ட அறிவிலிகளை எல்லாம் அமைச்சரவையில் வைத்துக்கொண்டிருக்கிறாரே அவரை என்னென்று சொல்வது?
அவர் கருத்தை மறுத்து பேச ஒனக்கு வாய்ப்பிருக்கிறது. அத விட்டு பர்சனல் அட்டாக் செய்யாதே. 200ரூவா பிரியாணி குவாட்டர் ஆசாமியா வாழாதே. குடும்பம்/குழந்தை குட்டியை நினைத்து நல்லவனாக மாறு
Pradesh Congress Committees could nominate and elect the Congress president. And April 29, 1946 was the last date for the nominations for the post of the Congress president, and thereby the first Prime Minister of India. 12 out of 15 Pradesh Congress Committees nominated Sardar Patel. The remaining three abstained from nomination process. Thus, no Pradesh Congress Committee, the only legitimate body to nominate and elect the President, nominated Jawaharlal Nehru. Nehru was proposed by a few working committee members who had no authority to do so. Gandhi persuaded Sardar Patel to withdraw in favour of Jawaharlal. That is how Nehru was ed as President of Congress committee and he became PM.
தவறு தவறு தவறு. சிறு வயதில் சுன்னத் செய்யப்பட்ட முஸ்லீம் நேரு, முஸ்லிமின் பணத்தால் தென் ஆப்பிரிக்க சென்ற காந்தி இருவரும் முஸ்லீம் மக்களுக்காக மட்டுமே எல்லா விஷயம் செய்தார்கள் including Indian Constitution and Indian Law. நேரு பிரதமரானது விபத்து அல்லவே அல்ல. Accident என்ற வார்த்தை அர்த்ததை இந்த இடத்தில் விபத்து என்று அர்த்தம் செய்யக்கூடாது, முறை மாறி நீதி தவறி நடந்தது என்று அர்த்தம் கொள்க. எப்படி???ஏன்??? Pradesh Congress Committees could nominate and elect the Congress president. And April 29, 1946 was the last date for the nominations for the post of the Congress president, and thereby the first Prime Minister of India. 12 out of 15 Pradesh Congress Committees nominated Sardar Patel. The remaining three abstained from nomination process. Thus, no Pradesh Congress Committee, the only legitimate body to nominate and elect the President, nominated Jawaharlal நேரு. Nehru was proposed by a few working committee members who had no authority to do so. Gandhi persuaded Sardar Patel to withdraw in favour of Jawaharlal. That is how Nehru was ed as President of Congress committee and he became PM. நேரு பிதமர் ஆனது காந்தியால் மட்டும் தான். காந்தி மோதிலால் நேருவிற்கு சத்தியம் / சபதம் செய்து கொடுத்திருந்தார் நேருவைத்தான் நான் பிரதமாக்குவேன் என்று. ஆகவே காந்தி அந்த 12 பேருக்கும் வார்த்தை ஜாலம் பேசி அவர்களை ஒத்துகொள்ளவைத்தார். அது விபத்து அல்லவே அல்ல இந்தியாவிற்கு ஆபத்து என்று கொள்க
சுதந்திரதை நாம் பெறவில்லை கொடுக்கப்பட்டது...... கொடுக்கும் போது ஆங்கிலேயன் தனக்கு தோதாக உதவியாக இருந்தவர்களிடம்தான் கொடுப்பான்.... கொடுத்தான். உண்மையில் ஆங்கிலேயன் அதிகம் பயந்து நடுங்கியது நேதாஜிக்குதான்.... அதனால்தான் காந்தியை வைத்து அவரை கிண்டல் கேரோ செய்து நாட்டை விட்டே தூரத்தினர்கள்...... காந்தியே அங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட ஆள்....... மேற்கத்திய நாடுகள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தவறான கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் அந்த நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து மட்டும் 43 ட்ரில்லியன் கொள்ளை அடிக்கப்பட்டது.
1000% உண்மை உண்மை
நேருவைத் திணித்தது மகாத்மா என்று அழைக்கப்பட்ட ஒருவரும், பிரிட்டிஷாரும்தான் .... இதில் என்னங்க சந்தேகம் ?
சிறு தடயமும் இல்லாமல் அழித்து ஒழிக்கப்படவேண்டிய கட்சி.