வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அருமையான திட்டம். அரசு ஊழியர்களுக்கு எல்லா வகையான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும்.
ஏழை எளிய மக்களின் ரத்தத்தை ஊறிஞ்சி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போலாகும்.
வழக்கம்போல, தனியார் துறை ஓய்வூதியர்களைப் பறாறிய அக்கறையின்மை. என் அளவே மாதச் சம்பளம் வாங்கி வந்த , என் சம வயதுடைய மாநில/மத்ய அரசுப் பணியாளர்கள் பரவலாக₹ 20,000/- முதல் ₹ 40,000/- வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள். எனக்கு வந்த பிஎஃப் மற்றும் க்ராஜுடி தொகைக்கான மாத வட்டிப் பணம், 2012 ல் ₹ 9,750/- என இருந்தது, தற்போது 2024ல் ₹ 8,250/- எனக் குறைந்து விட்டது. ஃபேமிலி பென்ஷன் மாதம் ₹ 1921/- மாறாமல் வருகிறது. இந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு, வயதான தம்பதியர் வாடகை தந்து, உணவு உண்டு, மின் கட்டணம் செலுத்தி, மருத்துவச் செலவுகளைச் செய்து, போக்குவரத்துச் செலவுகள், மொபைல் பில்போன்றவற்றை எப்படிச் சமாளிக்க முடியும். ஓய்வூதியத்தை மறு பரிசீலனை செய்தால் அரசு தனியார் என்று இரு துறையினருக்கும் செய்ய வேண்டும்.அல்லது இரு தரப்பினருக்கும் பென்ஷனை உயர்த்தாமல் இருக்கலாம். காங்கிரஸ், பாஜக இந்த விஷயத்திலும்மத்ர வர்க்க வருமான வரியிலும்ஒரே ஜாதியாக இருப்பது வேதனை தருகிறது. மோடிஜியிடம் நாங்கள் நிறைய எதிர் பாய்க்கவில்லை எனினும், தனியார் ஓய்வூதியர்களுக்கு அடிப்படை அங்கீகாரமாவது தர வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகிறேன்.
இது 20% மத்திய அரசு பாங்க் ஊழியர்கள் பொதுதுறை ஊழியர்களுக்கும்..மற்றும் 29 மாநில அரசுகளுககும் தங்களது 25% ஊழியர்களுக்கும் பண நோட்டு அடித்தோ அரசு கடன் பத்திரம் மூலமோ வழங்கும் ஓட்டு அரசியலுக்காக...ஐடி ஊழியர் தவிர மற்ற50% மக்கள் இந்திய புண்ணிய பூமியில் வாழ வழியின்றி மடிவர்..செலவினங்களையும் லஞ்ச லாவண்யங்களை குறைககாமல் இப்படி 50% மக்களின் முலம் இதை சுமத்தி மாபாதக செயலை செய்கிறார்கள் இந்த அரசியல் விற்பன்னர்கள் .
எதுவும் தேவையில்லை. அளவிற்கு அதிகமாகவே கொடுக்கப்படுகின்றது. மோதியின் அரசு வாழ்க. ....
25 ஆண்டுகள் பணி முடிப்பு சரி. ஓய்வு பெறுவதற்கு 12 மாத சம்பளம் கொண்டு முடிவு செய்யும் போது, குறுகிய காலத்தில் பணம் பெற்று பதவி உயர்வு கொடுத்து விடுவர். அல்லது சீனியர் மீது குற்றம் சாட்டி, பலனை மாற்றி விடுவர். பணி கால மொத்த சம்பளம் எடுக்க வேண்டும்.
வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்
Pension per se must be abolished. Like private company employees, let the government employees too must be asked to save and use during retirement.
மத்திய அரசு பொதுத்துறையில் 40 வருடங்கள் வேலை செய்த நான் வாங்குவது ரூ1,500/- தான்.
எனி பயன்பெற. பென்ஷன் அட்வான்ஸ் பய்மேன்ட் ஐஸ் குவேன் பிட்டுறே ஒன ரெடிரிட்மென்ட் பென்ஷனேர்ஸ் வில்ல பீல் போர் ரெஸிவிங் லேஸ் பெனிபிட்ஸ் எவேதோக்ஹ் தே ரெஸிவேட் சோமே அமௌன்ட்