வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சுழல் பந்து வீச்சுக்கு உலகத்திலேயே சிறந்த அணி இந்தியா என்று ஷான் வார்னே கூறினார் . இப்போது பார்தால் உலகத்திலேயே மோசமான அணி இந்தியா என்று தெரிகிறது .இவ்வளவு மோசமான ஆட்டத்தை இந்தியாவில் இது வரை பார்க்கவில்லை .இந்தியா அணி 50 ஆண்டுகளுக்கு முந்தய தரம் குறைந்த அணியாக மாறி விட்டது .இவர்கள் அனைவரையும் நீக்கி விட்டு பி அணியை முதல் சீனியர் அணியாக மாற்றலாம் .
நான் நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ரேடியோ காமெண்ட்ரி மற்றும் டிவி வந்த பிறகு நேரடி ஒளிபரப்பு ஆகியவற்றை பார்த்து கொண்டு இருக்கிறேன் அதாவது பிசன் சிங் பேடிகேப்டன் ஆன காலத்தில் இருந்து .இந்தியாவில் நடைபெறும் ஹோம் சீரிஸ் இல் இது போல கேவலமாக வைட் வாஷ் ஆனதே கிடையாது எந்த போராட்ட குணமும் இல்லை .கேவலம்
கௌதம் கம்பீர் கோச்சாக தகுதி இல்லாதவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ரோகித் சர்மா முதுமையாகி விட்டதையும். விராட் கோலி அணியில் ஒரு தேவையற்ற பாரம் என்பதையும் இந்த டெஸ்ட் தொடர் நிரூபித்து விட்டது. பி சி சி ஐ பார்சாலிட்டி பார்க்காமல் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது.
விளையாட்டில் aggression ஐ காண்பிக்கச் சொன்னால் arrogance ஐ காண்பித்தால் கேவலமாகத் தோற்கத் தானே நேரிடும்!
வர போகும் ஐ. பி.எல். ஆட்டத்தில் பாருங்கள், இவர்கள் எல்லாம் ஆடும் ஆட்டத்தை. காசுக்கு மாரடிக்கும் கூட்டம். சுயநல கும்பலான இவர்கள். இன்னும் கொஞ்ச காலம் கிரிக்கெட் ஆட கூடாது. அவர்களுக்கு பி.சி.சி.இ. ஊதியமும் கொடுக்க கூடாது
Shameful! Newzealand Beat India Without Losing a Single Match. India have been Whitewashed at home for the first time since 1999, losing 3-0 to New Zealand's side. Main culprit : Indian coach Gambhir, Viratkohli, Captain Rohit Sharma.
இத்தனை நாளா கால் உடைஞ்ச குதிரைக்கும் ஜட்கா வண்டி குதிரைக்கும் இடையிலான போட்டியாக இருந்து வந்தது. அதனால் ஜட்கா வண்டி குதிரைக்கு எப்பவும் வெற்றி. அதுவே ஜட்கா வண்டி குதிரைக்கும் ரேஸ் பந்தய குதிரைக்கும் இடையிலான போட்டியாக மாறியதும் ஜட்கா குதிரை பவுசு பல்லிளித்துவிட்டது.
As the seniors Rohit
இந்த மனிதர்கள் நேற்றைய தினம் ஏதோ பெரிதாக கிழித்து விட்டார்கள் என்ற பதிவு போட்டேன். இப்பொழுது தெரிகிறதா நம்முடைய அணியின் திறமை
Its time for Kohli to retire. His form has completely become a thing of the past , and his run making ability has also vanished.
காம்பிர் என்னைக்கு coach ஆனானோ அன்று இருந்து தோல்வி தான் கம்பிறை தூக்கி விட்டு நல்ல coach கொண்டு வர வேண்டும் அப்பொழுது தான் டீம் விளங்கும் .