உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த போர் முடிவு வந்தது. இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்று முக்கிய பேச்சு நடத்தினர். தற்போது, ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது'' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி எல்லைகளில் தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
மே 13, 2025 16:43

பாகிஸ்தானை நாம் மிக கடுமையாக தண்டிக்க தண்டிக்க இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் திமிர் அடங்கும். இங்குள்ள முஸ்லிம்கள் போராட்டம் ஏதாவது செய்தால் அவர்களை நாடு கடத்துவதற்கும் தயக்கம் காட்ட கூடாது


ராமகிருஷ்ணன்
மே 13, 2025 16:39

இனிமேல் பாகிஸ்தான் சின்ன ஷேட்டை செய்தாலும் பாக்கிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள், அணுஆயுத கிடங்குகளை முற்றிலும் அழித்துவிடனும். அதனால எத்தகைய பாதிப்பு வந்தாலும் பார்த்து கொள்ளலாம் அதுதான் சரியான தண்டனையாக இருக்கும். அவர்களின் வாய் நீளம் குறைந்துவிடும். மனோ தைரியம் சுத்தமாக அழிந்து விடும். சிறிதும் ஈவு இரக்கம் காட்ட கூடாது


Nada Rajan
மே 13, 2025 15:43

விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும்


புதிய வீடியோ