வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த நர்ஸ் மேல் சாட்டப்பட்டுள்ள கொலை குற்றம் உண்மையில் கொலை இல்லை. சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வளவே. இதனை கொலை குற்றம் அளவுக்கு கொண்டு சென்றதற்கு காரணம் பணத்தாசை தான். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் அந்த நாட்டு சட்டபடி பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் மன்னித்தால் விடுதலை செய்யலலாம். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் ஈடாக பணம் பெற்றுக் கொண்டு மன்னிப்பார்கள். இது அங்கே உள்ள நடைமுறை ஏறக்குறைய அனைத்து அரபு நாடுகளிலும் இதே நிலை தான். குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் சிக்கல் எதுவும் வரக்கூடாது என்பதற்காக இந்த பெண்மணியின் விடுதலையில் மத்திய அரசு மிகவும் அடக்கி வாசிக்கிறது. நல்லது நடக்க நாமும் இறைவனை வழிபட வேண்டும். அல்லா நிச்சயம் நல்வழி காட்டுவார் என நம்புவோம். இதே போல சவூதியில் ஒரு ஓட்டுநர் ஒருவரை காப்பாற்ற பிரபலமான நகை கடை ஒன்று உதவியது.
இவர் குற்றமிழைத்தாரா என்று கூட ஆராயாமல் இங்கே நான் உட்பட பலர் இவரை ஆதரித்து எழுதினோம்... பிறகுதான் தெரிந்தது இவர் வேண்டுமென்றே செய்துள்ள தகவல் .....
அது கேரளா தமிழ்நாடு அல்ல. உண்மையை உரக்க பேசும் makkal
மத்திய அரசு தன்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளது. இனி இரு குடும்பத்தினரும் பேசி, பேச்சில் சமரசம் ஏட்பட்டு, நர்ஸ் விடுதலை பெற வேண்டும். முடிந்தால் வாய் கிழிய பேசும் எதிர் கட்சி தலைவர்கள் நர்ஸ் விடுதலைக்கு உதவலாம்.
why govt has to support an accused. she was sentenced to death. so no need to support. no religion on this issue
எந்த சந்தர்ப்பத்தில் இந்த கொலை நிகழ்ந்தது. கொலை குற்றவாளிக்கு அரசு பணத்தை கொடுத்து காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன.??
கேரளாக்காரங்களுக்கு நண்ணி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. கம்மிகளாக ஊறி போயி தோலும் கெணமாயி போச்சி போயிடுச்சி.
உலகு எங்கும் போலீஸ், வக்கீல், நீதிபதி, அரசியல்வாதிகள் அல்லது அரசர் சட்ட அமுல் முறை கணிக்க முடியாது. அளவிட முடியாது. நர்ஸ் ஒரு நோயாளியை மருத்துவமனையில் எப்படி பராமரிப்பு மற்றும் உதவி செய்வார் என்று அறிய, தனியார் மருத்துவ இல்லத்தின் சில நாள் தங்கி மருத்துவம் பார்த்தால் தெரியும். கொலை செய்ய வாய்ப்பு இல்லை. சூழ்நிலை கைதி. ஜான் இவ்வளவு கேள்வி கேட்கும் போது, கேரளா மக்கள் பிரதிநிதி உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத சம்பளம் கொடுக்க முன் வந்து இருக்க வேண்டும். பணம் மன்னிப்பு உயிர் பிழைப்பு. ஓட்டு வாங்கிய விஜயன் குரூப் மௌனம். மத்திய அரசு இயன்ற உதவி. நல்ல மக்கள் பிரதிநிதிகள் தேவை.
மத்திய அரசு அவர்களை இந்தியராக பார்க்குது ....ஆனா இங்க இருக்கிற மதவாதிகளுக்கு பா.ஜ மதவாத கட்சி ...
அந்த பெண் நர்ஸ் கேரளாவில் வந்து இறங்கியவுடன் முதல்வர் பிணராயி விஜயனுக்கு நன்றி என்று பேட்டி கொடுப்பார்.