வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கேரளா ஒரு நோஞ்சான் மாநிலம். பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சிக்குன் குன்யா, கொரோனா, நிபா வைரஸ் எல்லா கருமமும் கேரளாவில்தான் தொடங்குது. சேச்சியும் சேட்டனும் மாட்டுக்கறியும், வாத்துக்கறியும், வாத்துமுட்டையும், மத்தி மீனும் நல்லா அதிகமா அடிச்சி விடுவதாலோ என்னவோ.
நிப்பா வைரஸ் பெரிய பாதிப்பு இல்லை வெறும் சாதாரண காய்ச்சல் பவளமல்லி இலை மல்லி கசாயம் எனது 400 மில்லி தண்ணீர் அதில் பொடி செய்து விட்டு விலையை பிச்சிட்டு கொதிக்க வைத்து 200 மில்லி ஆக்கியதும் அதில் நாலு துள்ளி லெமன் பில்டர் செய்து சூடோடு குடிக்கவும்