உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.கடந்த 2022 மே 22ம் தேதிக்கு பிறகு சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 592வது நாளாக ஒரே விலையில் நீடிக்கிறது. இச்சூழலில், லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

g.s,rajan
ஜன 04, 2024 11:07

In India Ambani Should be Made more Richer .....


g.s,rajan
ஜன 04, 2024 08:20

In India People are always Made Fools....


J.Isaac
ஜன 03, 2024 18:31

தேர்தல் நேரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கும்


g.s,rajan
ஜன 03, 2024 18:06

Humbak....


ஆரூர் ரங்
ஜன 03, 2024 16:38

நல்ல முடிவு. முன்பு விலை குறைந்த நேரங்களில் ஆட்டோ டாக்சி கட்டணங்கள் சற்றும் குறையவில்லையே.


அப்புசாமி
ஜன 03, 2024 16:12

சூப்பர்..


venugopal s
ஜன 03, 2024 15:48

இப்போது என்ன அவசரம்? தேர்தல் தேதி நெருங்கி வரும்போது குறைத்துக் கொள்ளலாம்!


தமிழன்
ஜன 03, 2024 15:47

அதானே அதானி உலக பணக்காரன்களில் முதலிடம் பிடித்துவுடன் பெட்ரோல் டீசல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து விடுவானுகள் அதுவரை இது குறைய வாய்ப்பு இல்லை ஆனால் அதானி இன்னும்4 மாதத்திற்கள் உலக பணக்காரன்களில் முதலிடம் பெற வேண்டும் பிறகு இவனுக ஆட்சி இருக்காதே


Sathyasekaren Sathyanarayanana
ஜன 04, 2024 01:07

, உன் கண்ணுக்கு ஊழல் செய்து கம்பெனி நடத்தும் திருட்டு திராவிட கூட்டம் கண்ணில் படத்தை? அதணிக்கும் பெட்ரோல் கும் என்ன சம்பந்தம். மதரசா அறிவு அவ்வளுவுதான்.


Vilva Nathan
ஜன 03, 2024 15:05

0 ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை