உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு

ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் சிஆர் பாட்டீல் கூறியுள்ளார்.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்து உள்ளது. இந்த ஒப்பந்தம் போட்ட பிறகு முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது.ஒப்பந்தம் ரத்து தொடர்பாக முறையான அறிவிப்பை பாகிஸ்தானிடம் தெரிவித்து உள்ளது. மத்திய ஜல்சக்தித் துறை செயலர் தேவ்ஸ்ரீ முகர்ஜி இது தொடர்பான கடிதத்தை பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவிற்கு அனுப்பி உள்ளார்.இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜல்சக்தித்துறை அமைச்சர் சிஆர் பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்திற்கு பிறகு சிஆர் பாட்டீல் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் 3 வகையான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தரம் மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நதி தூர் தூரவாரப்பட்டு நீர் திருப்பி விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Vicky Warmah
ஏப் 26, 2025 19:43

இப்படியே கருத்து புன்னகை பண்ணுங்க. நாளைக்கு உங்க வீட்டாள சுடுவான் அப்ப இந்த வியாக்கியானம் பேசுவீங்களானு...


venugopal s
ஏப் 26, 2025 12:15

இதற்குப் பதிலாக வட இந்திய நதிகளை தென் இந்திய நதிகளுடன் இணைத்தாலாவது இந்தியா வளம் பெறும். அடுத்தவனை அழிக்க நினைப்பதை விட நம்மை மேலும் வளப்படுத்த நினைப்பது நல்லது!


R.RAMACHANDRAN
ஏப் 26, 2025 09:22

வாய் சொல்லில் வீரர்களாக இருக்கிறார்கள் இவர்கள்.காஷ்மீரத்தில் அமைதி இவர்களால் நிலவுகிறது என்றார்கள்.சொல்லி சில நாட்களில் தீவிரவாதிகள் புகுந்து அமைதியற்ற சூழ் நிலையை ஏற்படுத்தி விட்டனர்.


Vicky Warmah
ஏப் 26, 2025 19:45

எல்லாம் உங்களை போன்ற வீணர்கள் தான் நாட்டின் பக்கம் நிக்காமல் தொட்டதுக்குலாம் குறையை மட்டுமே சொல்லி இங்கேயே தின்னு இங்கே இகழ்றதுலாம் என்ன ஜென்மமோ


N Sasikumar Yadhav
ஏப் 26, 2025 06:54

பாகிஸ்தான் பதறுகிறதோ இல்லையோ பாரதத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆதரவாளர்களான தேசதுரோக கும்பலுங்க பதறுவானுங்க


Vijay Kumar
ஏப் 26, 2025 05:46

சும்மா கதை விடுகிறார். அந்த கடினமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் அனைத்தையும் ஊடுருவி அந்த மாபெரும் நதியின் நிர்வாகத்தை தெற்கே ஆயிரம் கிமீகள் கொண்டு வருவது சாமான்யமானது அல்ல. இடையில் காங்கிரஸ் எப்படியாவது தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.


தாமரை மலர்கிறது
ஏப் 26, 2025 02:08

பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவவிடாமல் இருந்தால் மட்டுமே, பாகிஸ்தானிற்கு இனி தண்ணீர் கிடைக்கும். இதுவே சரியான டீல்.


எம். ஆர்
ஏப் 26, 2025 01:42

இத்தனை ஆண்டுகள் கருநாகத்தை விட கொடிய விஷமுள்ள பாம்பிற்கு இந்தியா பால் வார்த்திருப்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது இதையெல்லாம் தெரிந்து அரசு இந்த செயலை எப்போதோ செய்திருந்தால் இந்த கேடுகெட்ட மனித மலத்தை தின்று உயிர் வாழும் இந்த ஈனத்தர நாயிகளுக்கு இந்தளவு துணிச்சலும் திமிரும் இருந்திருக்காது சரி நடந்து முடிந்ததை யாராலும் மாற்ற முடியாது இனியாவது இதில் கவனம் செலுத்தி விரைவாக முடிக்க வேண்டும் அந்த பீயை மட்டுமே திங்கும் நாய்கள் அமெரிக்காவையோ கேடுகெட்ட சகுனி சீனாவையோ சிபாரிசுக்கு அழைத்து பஞ்சாயத்துக்கு வந்தால் நடுவில் வரும் எவனையும் செருப்பால் அடித்த மாதிரி துரத்தியடிக்க வேண்டும் போர் புரிவது நம் நாட்டிற்கு பெரும் செலவு மற்றும் பாதிப்புகளை உண்டாக்கும் மேலும் இது நம் வளர்ந்த பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளி விடும் எனவே நீரை நிறுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தி விரைவாக செயல்படுத்தினால் குடிக்க நீர் கூட கிடைக்காது, மின் உற்பத்தி இருக்காது மரண அடி விழும் நமக்கும் நீர் வசதி பெருகும் ஏற்கனவே பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் இருக்கும் அவனுகளை இதை சாவைத் தேடி தானாக ஓட வைக்கும் பொ..சு கழுவ கூட தண்ணீர் தர கூடாது கொடிய விஷமுள்ள பாம்பை புத்திசாலித்தனமாக சமயம் பார்த்து உச்சி மண்டையில் ரத்தம் தெறிக்க ஓங்கி அடித்தால்தான் அது சாகும் இங்கு அடிக்கும் அடி கேடுகெட்ட சீனா வரை பயத்தை உண்டு பண்ண வேண்டும் அவனுக்கும் பேதி புடுங்கும் பயத்தை தர வேண்டும்


Vinodh
ஏப் 26, 2025 10:08

I'm seeing so many people calling for war over the tragic slaughter of our innocent people. It means we don't know what we are talking about. An army is not an impersonal machine that is switched on to destroy your enemies. It comprises of fathers and brothers and mothers and sisters. Your anger in the comfort of your living room is not enough reason to throw our brave men into the line of fire. And most importantly- the army knows it's job. It know when to attack and exactly how devastatingly. Let's all please restrict our expert comments to the IPL.


thehindu
ஏப் 26, 2025 00:26

வீண் பேச்சு வெட்டி பேச்சு . அப்படியெல்லாம் தன்னிச்சையாக எதுவும் செய்துவிடமுடியாது . இன்டெர் நேஷனல் கோர்ட்டு அது இது என நிறைய உள்ளது.


Vijay Kumar
ஏப் 26, 2025 05:48

இப்போது எல்லாம் இண்டர்நேஷனல் கோர்ட்டுகள் ஐ யாரும் மதிப்பதில்லை.


vivek
ஏப் 26, 2025 06:15

thehindu....சுய அறிவு இல்லாத மர மண்டை


Dharmavaan
ஏப் 26, 2025 06:49

பாகிஸ்தான் சொம்பு பேசுகிறது


நிக்கோல்தாம்சன்
ஏப் 26, 2025 07:03

உன்னைப்போன்று காட்டிக்கொடுப்பாங்களால் இந்தியாவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று சொல்லாமல் சொல்கிறாய்


Sundar
ஏப் 26, 2025 07:16

பாகிஸ்தான் பேன் located...


RAMESH
ஏப் 26, 2025 07:42

ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனை....படித்தவர்களுக்கு தெரியாதா கோர்ட் டை பற்றி.....


thehindu
ஏப் 26, 2025 00:18

ஏமாற்று வேலை . கடந்த பத்துவருடமாக இதற்க்கு மேலும் கூறிவிட்டது


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 25, 2025 23:47

இப்படிப்பட்ட ராஜ தந்திர வேலைகளை அடுத்தவர் அறியாமல் செய்வது சிறந்தது. என்ன செய்யப்போகிறோம் என்று எதிரியிடம் சொல்லிவிட்டு செய்வது எதிர்பார்க்கும் பலனைத்தராது...


மதிவதனன்
ஏப் 26, 2025 00:25

சுப்ரமணிய சாமி சொன்னது போல இது பீஹார் தேர்தலு வேண்டுமானல் உதவும்