உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒருவர் கூட மாறவில்லை: கெஜ்ரிவால்

ஒருவர் கூட மாறவில்லை: கெஜ்ரிவால்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் வென்ற பிறகு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஒருவர்கூட எதிர்த்து ஓட்டளிக்கவில்லை. 2 பேருக்கு உடல்நலக்குறைவு, 3 பேர் சொந்தப் பணிக்கு சென்றுள்ளனர், 2 பேர் சிறையில் உள்ளனர். அனைவரும் ஆம் ஆத்மியுடன்தான் உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை